← Back

Kannil Kodi Song Lyrics

Singer : Adithya RK Music by : Yuvan Shankar Raja Lyrics by : Uma Devi Male : Kannil kodi paava nathigal paaya Engu poven enthan saabam theera Male : Vaaname idinthidalaam Athai vittu neenguma sooriyan Mothiye udainthidalaam Karaigalai thanduma kadal alaigal Male : Ennodu oor Kutra pambum neliya En thookame Nee ennai kothi poda En kannile or Oosi kidanthu urutha En pathaiyai naan Engu sendru mudikka
பாடகர் : ஆதித்யா ஆர் கே இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : உமா தேவி ஆண் : கண்ணில் கோடி பாவ நதிகள் பாய எங்கு போவேன் எந்தன் சாபம் தீர ஆண் : வானமே இடிந்திடலாம் அதை விட்டு நீங்குமா சூரியன் மோதியே உடைந்திடலாம் கரைகளை தாண்டுமா கடலலைகள் ஆண் : என்னோடு ஓர் குற்ற பாம்பும் நெளிய என் தூக்கமே நீ என்னை கொத்தி போட ஆண் : என் கண்ணிலே ஓர் ஊசி கிடந்து உறுத்த என் பாதையை நான் எங்கு சென்று முடிக்க….