← Back

Verarum Kandhiratha Song Lyrics

Singers : Karthik and Pooja Music by : Yuvan Shankar Raja Female : Haa..aa…aaa..haa…aaa Aa..haa…aaa…aaaa…. Haa..aa…aaa..haa…aaa Aa..haa…aaa…aaaa… Male : Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Male : Pollatha aasai vanthu Etti paarkum Sollatha vaarthai onnu Ennai thaakkum Male : Ennoda nenjam unnai Enna kekkum Athu unnoda vazhamattum Asai padum eppothum Male : Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Chorus : ……………………. Female : Aaaa…aaa… Unnudaiya nyabagathil Itthuponenae Unnai vittal naan ingu Sethupovenae Female : Nee kobamaaga vantha Naan sogamavenae Nee konjum boothu naanum Miga vegamavenae Female : En kolgai ellam pochae Manam kothadimai achae Oru kaithi pola kaiyai katti Unthan pinnae nanum vanthenae Male : Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Chorus : ………………………. Male : Aaa…aaa…. Ithanai naal yarum Ennai thotathillaiyae Ippadi en nyabagathil Pattathillaiyae Male : Naan pathiyaga nindren Nee meethi aanaiyae Naan paaviyaga vazhthen En aavi aanaiyae Male : En veeram ellam pochae Oru vetkam uruvachae Un kattalaiku epothum Kattupattu kaadal seivenae Male : Veraarum kandiratha Pothi vecha kaadhal Female : Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Male : Pollatha aasai vanthu Etti paarkum Female : Ada sollatha vaarthai onnu Ennai thaakkum Male : Ennoda nenjam onna Enna kekkum Female : Athu unnoda vazhamattum Asai padum eppothum Male : {Veraarum Chorus : Veraarum veraarum Veraarum veraarum} (2)
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : …………………………… ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் ஆண் : பொல்லாத ஆச வந்து எட்டி பார்க்கும் சொல்லாத வார்த்தை ஒன்று என்னை தாக்கும் ஆண் : என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேக்கும் அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும் ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் குழு : ……………………………… பெண் : ஆஆ…..ஆஅ… உன்னுடைய ஞாபகத்தில் இத்து போனேனே உன்னை விட்டால் நானும் இங்கு செத்துப்போவேனே பெண் : நீ கோபமாக வந்தா நான் சோக மாவேனே நீ கொஞ்சும் போது நானும் மிக வேகமாவேனே பெண் : என் கொள்கை எல்லாம் போச்சே மனம் கொத்தடிமை ஆச்சே ஒரு கைதி போல கையை கட்டி உந்தன் பின்னே நானும் வந்தேனே ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் குழு : ………………………………. ஆண் : ஆஆ….ஆஅ…… இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே ஆண் : நான் பாதியாக நின்றேன் நீ மீதி ஆனாயே நான் பாவியாக வாழ்ந்தேன் என் ஆவி ஆனாயே ஆண் : என் வீரம் எல்லாம் போச்சே ஒரு வெட்கம் உருவாச்சே உன் கட்டளைக்கு எப்போதும் கட்டுப்பட்டு காதல் செய்வேனே ஆண் : வேறாரும் கன்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் ஆண் : பொல்லாத ஆசை வந்து எட்டி பார்க்கும் பெண் : அட சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும் ஆண் : என்னோட நெஞ்சம் உன்ன என்ன கேக்கும் பெண் : அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும் ஆண் : {வேறாரும் குழு : வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும் } (2)