← Back

Aathoram Kodi Veedu Song Lyrics

Singer : Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : ……………….. Female : Aaththoram kodi veedu Adhan meedhu gopaalan Avanodu naan aaduven Aadaamal asaiyaamal aanandha layathodu Azhagaaga vilaiyaaduven Female : Aaththoram kodi veedu Adhan meedhu gopaalan Avanodu naan aaduven Aadaamal asaiyaamal aanandha layathodu Azhagaaga vilaiyaaduven Male : ……………….. Female : Kannan dhegam enbathu megangal Kangal enbathu vairangal Kannan idhazhgal enbathu poomedai Idhayam enbathu poonjolai Female : Naan konda varam allavoo Kannan en kaiyil porul allava Aahaa radhavum ariyaamalae En melaaadai avan kaiyilae Male : …………………………… Female : Ennai kannan konjiya kaalangal Kaadhal pongiya nerangal Endhan kannam kaatiya kolangal Innum kettana ennangal Female : Aanandha iravallavo Andru avan thantha uravallavoo Aahaa pennaaga naan vanthathae En kannaa un thunai kollavae Female : Aaththoram kodi veedu Adhan meedhu gopaalan Avanodu naan aaduven Aadaamal asaiyaamal aanandha layathodu Azhagaaga vilaiyaaduven
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ………………………. பெண் : ஆத்தோரம் கொடி வீடு அதன் மேலே கோபாலன் அவனோடு நானாடுவேன்….. ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன் பெண் : ஆத்தோரம் கொடி வீடு அதன் மேலே கோபாலன் அவனோடு நானாடுவேன்….. ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன் ஆண் : ………………………. பெண் : கண்ணன் தேகம் என்பது மேகங்கள் கண்கள் என்பது வைரங்கள் கண்ணன் இதழ்கள் என்பது பூமேடை இதயம் என்பது பூஞ்சோலை பெண் : நான் கொண்ட வரமல்லவோ கண்ணன் என் கையில் பொருளல்லவோ ஆஹா…..ராதாவும் அறியாமலே என் மேலாடை அவன் கையிலே ஆண் : ……………………………. பெண் : என்னைக் கண்ணன் கொஞ்சிய காலங்கள் காதல் பொங்கிய நேரங்கள் எந்தன் கன்னம் காட்டிய கோலங்கள் இன்னும் கேட்டன எண்ணங்கள் பெண் : ஆனந்த இரவல்லவோ அன்று அவன் தந்த உறவல்லவோ ஆஹா பெண்ணாக நான் வந்ததே என் கண்ணா உன் துணை கொள்ளவே பெண் : ஆத்தோரம் கொடி வீடு அதன் மேலே கோபாலன் அவனோடு நானாடுவேன்….. ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு அழகாக விளையாடுவேன்