← Back

Jillendru Oru Kaadhal Song Lyrics

Singers : Tanvi Shah and Bhargavi Pillai Music by : A.R. Rahman Female : {Paravaigal seiyudhae Pattaampoochi seiyudhae Nadhigal seiyudhae Marangal seiyudhae Yaadhum seiyudhae Neeyum seiya vaa Kaadhal.. Female : Jillendru oru kaadhal..ha… Jillendru oru kaadhal… Jillendru oru kaadhal…ho… Jillendru oru kaadhal} (2) Female : Meow….. Female : Kaalaiyil kaadhali Maalaiyil kaadhali Velaiyil kaadhali Selaiyil kaadhali Sillarai pesumaa Selaigal pesumae Kaadhal.. Female : Jillunu oru kaadhal..ha… Jillunu oru kaadhal Jillunu oru kaadhal…ha..ha…. Jillunu oru kaadhal Female : Esalgal enadaa Poosalgal enadaa Yuthangal enadaa Rathangal enadaa Mothamum veenadaa Thithikkum theanadaa Kaadhal.. Female : ……………….. Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal Haa….ha…..meow… Ha …ha…meow… Female : Paravaigal seiyudhae Pattaampoochi seiyudhae Nadhigal seiyudhae Marangal seiyudhae Meghamgal seiyudhae Vanam seiyudhae Kaadhal.. Female : {Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal Jillunu oru kaadhal..ho… Jillunu oru kaadhal} (2)
பாடகிகள் : தன்வி ஷா, பார்கவி பிள்ளை இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : { பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே மரங்கள் செய்யுதே யாதும் செய்யுதே நீயும் செய்ய வா காதல் பெண் : ஜில்லென்று ஒரு காதல் ஹா ஜில்லென்று ஒரு காதல் ஜில்லென்று ஒரு காதல் ஹோ ஜில்லென்று ஒரு காதல் } (2) பெண் : மியாவ் பெண் : காலையில் காதலி மாலையில் காதலி வேளையில் காதலி சேலையில் காதலி சில்லறை பேசுமா சேலைகள் பேசுமே காதல் பெண் : ஜில்லுனு ஒரு காதல் ஹா ஜில்லுனு ஒரு காதல் ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா ஜில்லுனு ஒரு காதல் பெண் : ஈசல்கள் என்னடா பூசல்கள் என்னடா யுத்தங்கள் என்னடா ரத்தங்கள் என்னடா மொத்தமும் வீணடா தித்திக்கும் தேனடா காதல் பெண் : ……………………. ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் ஹா ஹா மியாவ் ஹா ஹா மியாவ் பெண் : பறவைகள் செய்யுதே பட்டாம் பூச்சி செய்யுதே நதிகள் செய்யுதே மரங்கள் செய்யுதே மேகங்கள் செய்யுதே வானம் செய்யுதே காதல் பெண் : { ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் ஜில்லுனு ஒரு காதல் ஹோ ஜில்லுனு ஒரு காதல் } (2)