← Back

Poi Vaada Song Lyrics

Singer : Srimathumitha Music by : Yuvan Shankar Raja Female : Poi vaada…aaa… En polikaatu raasa Pooradu…..uuuu… Siru mala ellam thusaa Female : Nallathu seiyya nenacha Nalla neram edhukku Nambikka ulla manasukku Nallu dhesaiyyum kelakku Female : Poi vaada…aaa… En polikaatu raasa Pooradu…..uuuu… Siru mala ellam thusaa Female : Vaiga nadhi nadandha Vayakaadu mundhi virikkum Vallavanae nee nadandha Pullu veli nellu velaiyum Female : Ettu vechu poda ivanae Netrikan thora da sivanae Vetrithanda maganae…. Female : Poi vaada…aaa… En polikaatu raasa…aa….
பாடகி : ஸ்ரீமதுமிதா இசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா பெண் : போய் வாடா…. என் பொலி காட்டு ராசா போராடு….. சிறு மலையெல்லாம் தூசா பெண் : நல்லது செய்ய நினைச்சா நல்ல நேரம் எதுக்கு நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு பெண் : போய் வாடா…. என் பொலி காட்டு ராசா போராடு….. சிறு மலையெல்லாம் தூசா பெண் : வைகை நதி நடந்தா வயக்காடு முந்தி விாிக்கும் வல்லவனே நீ நடந்தா புல்லுவெளி நெல்லு விளையும் பெண் : எட்டுவெச்சுப் போடா இவனே நெற்றிக்கண் தொறடா சிவனே வெற்றிதாண்டா மகனே பெண் : போய் வாடா…. என் பொலி காட்டு ராசா