← Back

Theanaatrangaraiyinile Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Female : Anbae… haa aa aa aa Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha… Ha… ha… ha… haa… Female : Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha… Ha… ha… ha… haa… Female : Kalgalil salangai Vennira adai Kulungida vandhen nadha… Ha… ha… ha… ha… Mayangiya nilaiyinil Thayangiya nadaiyudan Nee vandhaai… Hahahah hahaha hahaha Female : Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha… Ha… ha… ha… haa… Female : Mavilai thoranangal aadum Endrirunthen Mavilai thoranangal aadum Endrirunthen Kovil malaiyittu kondada ninaithirunthen Kovil malaiyittu kondada ninaithirunthen Ninaithadhu nadakkavillaiyae… Amma… ammmamma…ammamma… mm… mm… Female : Anbae… haa aa aa aa Female : Kalingathu poril Vetri kondaayae Thirumbi vandhaayae Nadha… ha… ha… ha… ha… Aavani rohini ashtami nerathil Malai thanthaai.. Hahahaha hahahaha hahaha Female : Thaenatran karaiyinilae Theipiraiyin iravinilae Mohini pol vandhen nadha… Ha… ha… ha… haa…
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : அன்பே……ஹா ஹா ஹா ஹா …. தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா.. பெண் : தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா…. பெண் : கால்களில் சலங்கை வெண்ணிற ஆடை குலுங்கிட வந்தேன் நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா.. மயங்கிய நிலையினில் தயங்கிய நடையுடன் ..நீ வந்தாய் ……. ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா பெண் : தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா…. பெண் : மாவிலை தோரணங்கள் ஆடும் என்றிருந்தேன் மாவிலை தோரணங்கள் ஆடும் என்றிருந்தேன் கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன் கோவில் மாலையிட்டு கொண்டாட நினைத்திருந்தேன் நினைத்தது நடக்கவில்லையே அம்மா…..அம்மம்மா……… அம்மம்மம்மா … அன்பே……ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா. பெண் : கலிங்கத்து போரில் வெற்றி கொண்டாயே திரும்பி வந்தாயே நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா.. ஆவணி ரோஹிணி அஷ்டமி நேரத்தில் மாலை தந்தாய் ஹாஹாஹாஹா ஹாஹாஹா ஹாஹா பெண் : அன்பே……ஹா ஹா ஹா ஹா …. தேனாற்றங் கரையினிலே தேய்பிறையின் இரவினிலே மோகினி போல் வந்தேன் நாதா….. ஆ……ஆ…..ஆ…..ஹா…..ஹா.