← Back

Maalai Mayangukindra Neram Song Lyrics

Singer : Radha Jeyalakashmi Music by : S. M. Subbaiah Naidu Female : Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female : Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden Female : Nenjam thudithudikka nindren Iru neela karuvizhiyal vensdran Konjum kuyiludanae kenjum ennai Anaitha kumara avan amaran Female : Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female : Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol Etti parandhu sellum vin pol Engo yegi parandhu vandhaan mun pol Female : Katti pidithini nan vittu pirivadhillai Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan Female : Katti pidithini nan vittu pirivadhillai Kannae endran kannan Female : Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom Udalum uyirum ena vaazhvom Intha ulagam sezhikka nalam soozhvom Female : Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum Kadalum kadhirum ena kalithu magizhum Engal karuthil inabam nilavum Female : Maalai mayangugindra neram Pachai malai valarum aruviyoram Female : Kaalai kamala malar polae mugamalarai Kanden kadhal konden
பாடகி : ராதா ஜெயலக்ஷ்மி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன் காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன் பெண் : நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான் நெஞ்சம் துடிதுடிக்க நின்றேன் இரு நீலக் கருவிழியால் வென்றான் பெண் : கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன் கொஞ்சும் குயிலுடனே கெஞ்சும் என்னை அணைத்த குமரன் அவன் அமரன் பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல் எட்டிப் பறந்துச் செல்லும் விண் போல் எங்கோ ஏகி பறந்து வந்தான் முன்போல் பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் கண்ணன் பெண் : கட்டி பிடித்தினி நான் விட்டு பிரிவதில்லை கண்ணே என்றான் என் கண்ணன் பெண் : உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம் உடலும் உயிரும் என வாழ்வோம் இந்த உலகம் செழிக்க நலம் சூழ்வோம் பெண் : கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும் கடலும் கதிரும் எனக் களித்து மகிழும் எங்கள் கருத்தில் இன்பம் நிலவும் பெண் : மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவியோரம் பெண் : காலை கமல மலர்ப் போலே முகமலரைக் கண்டேன் காதல் கொண்டேன்