← Back

All Your Beauty Song Lyrics

Singer : Gaana Bala Music by : S. N. Arunagiri Male : All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Padichupaaru english paper naanadi Naan fair & lovely pottu vantha supermanadi Male : {Koyambedu marketula Vanthu paarudi Naan koni moota thookuravan Aana ennadi} (2) Male : {Up down vaazhkayila Vanthupogundi Naa appakuda Unna vittu pogamaatendi } (2) Male : Balti adipendi Usura kalti kodupandi Nee ippo sollu Nooru pera solti adipandi Male : All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Paarka paarka vanthathuma love thaanadi Un paarvayaala bathila sonna yes-uthanadi Male : {Vellakaari pola Dhegam minuminukuthu Oru thanni lorry pola Vanthu enna idikuthu} (2) Male : {Sattai ellam Palapalanu thaanirukkuthu Athula achidacha vaasagamthaan Enna miratuthu} (2) Male : Un manasa thirudavae Vantha kallanthaanadi Un manasa thirudavae Vantha kallanthaanadi Enna bayamuruthum Ungappan enakku villanthaanadi Male : All your beauty azhaghu kannadi All your beauty azhaghu kannadi Fine quality un personality Padichupaaru english paper naanadi Naan fair & lovely pottu vantha supermanadi
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி ஆண் : {கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி நான் கோணி மூட்ட தூக்குறவன் ஆனா என்னடி} (2) ஆண் : {அப் டவுன் வாழ்க்கையில வந்து போகும்டி நான் அப்ப கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி} (2) ஆண் : பல்டி அடிப்பேன்டி உசிர கழட்டி கொடுப்பேன்டி நீ இப்ப சொல்லு நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி உன் பார்வையால பதில சொன்னா எஸ்சுதானடி ஆண் : {வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது} (2) ஆண் : {சட்டை யெல்லாம் பளபளன்னு தானே இருக்குது அதில அச்சடிச்ச வாசகம்தான் என்ன மிரட்டுது} (2) ஆண் : உன் மனச திருடவே வந்த கள்ளன்தானடி உன் மனச திருடவே வந்த கள்ளன்தானடி என்ன பயமுறுத்தும் உங்க அப்பன் எனக்கு வில்லன்தானடி ஆண் : ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி நான் பேர் அன் லவ்லி போட்டு வந்த சூப்பர் மேனடி