← Back

Kangal Irandum Song Lyrics

Singer : A. P. Komala Music by : C. N. Pandurangan Female : Meelaa…aaa…thuyarama….aa…. Maadhaa..aaa…. manamilagaadho Female : Kangalirandum izhandhaval paedhai Kangalirandum izhandhaval paedhai Kavalaigalaalae kalaithaen ilaithaen Kavalaigalaalae kalaithaen ilaithaen Kangalirandum izhandhaval paedhai Female : Penn enil paeyum irangum enbaarae Penn enil paeyum irangum enbaarae Pennai penn vaattum paadhagam paareer Pennai penn vaattum paadhagam paareer Female : Veettai mezhughida vendum Veettai mezhughida vendum Vaetti thuvaithida vendum Vaetti thuvaithida vendum Maavai araithida vendum Maavai araithida vendum Maadaai uzhaithida vendum…mm… Female : Kavalaigal migavaagudhae Endhan kaalgal thadumaarudhae Kavalaigal migavaagudhae Endhan kaalgal thadumaarudhae Kaanen oru vazhiyae Gadhi kalangi vaaduren Ammaa ammaa ammaa
பாடகி : ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பெண் : மீளா….ஆஅ….. துயரமா…..ஆ….. மாதா……ஆஅ……மனமிளகாதோ பெண் : கண்களிரண்டும் இழந்தவள் பேதை கண்களிரண்டும் இழந்தவள் பேதை கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன் கவலைகளாலே களைத்தேன் இளைத்தேன் கண்களிரண்டும் இழந்தவள் பேதை பெண் : பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே பெண் எனில் பேயும் இரங்கும் என்பாரே பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர் பெண்ணைப் பெண் வாட்டும் பாதகம் பாரீர் பெண் : வீட்டை மெழுகிட வேண்டும் வீட்டை மெழுகிட வேண்டும் வேட்டி துவைத்திட வேண்டும் வேட்டி துவைத்திட வேண்டும் மாவை அரைத்திட வேண்டும் மாவை அரைத்திட வேண்டும் மாடாய் உழைத்திட வேண்டும்….ம்ம்…. பெண் : கவலைகள் மிகவாகுதே எந்தன் கால்கள் தடுமாறுதே கவலைகள் மிகவாகுதே எந்தன் கால்கள் தடுமாறுதே காணேன் ஒரு வழியே கதி கலங்கி வாடுறேன் அம்மா அம்மா அம்மா