← Back

Jilendru Oru Kalavaram Song Lyrics

Singer : Satish Chakravarthy Music by : Satish Chakravarthy Chorus : Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus : Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male : Thooralin saaralil Naan nindra podhu Vaanavil oviyam Naan kandadhundu Un kangal tharum vannangalil Ennul ezhum ennangalil Naan uraindhu ponen indru..aaaa… Chorus : Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus : Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male : Saalaiyil traffic-il Naan vaadum podhu FM-il paadalgal Dhaan ketpadhundu Male : Naan unnai kandappin Ennul ezhum pudhuppaadalgal Orr aayiram Enai marandhu nindren indru..aaaa…. Chorus : Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus : Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam … Male : Unnai naan paarththa Nodiyilae En kannil yuthdham Vediththadhae Uyir moochchil Amaidhi pooththadhae Yen..yen..yen…yen… Male : En kannil kodi sooriyan En vaanil kodai kaarmughil En nenjil veesum thendral aanaai Yen…aaaaa…….. Chorus : Hey… Male : Jillendru oru kalavaram Chorus : Hey … hey… Male : Nenjukkul indha nilavaram Chorus : Hey … hey… Male : Pennendra oru puyal varum Neram…. Chorus : Hey … hey… Male : Kaadhal oru puram Kannaalae Kaaichchal oru puram Ennil modhal tharum sugam Aarambam …} (2) Chorus : Hey…hey..hey …hey…
பாடகா் : சதிஷ் சக்ரவர்த்தி இசையமைப்பாளா் : சதிஷ் சக்ரவர்த்தி குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : தூறலின் சாரலில் நான் நின்ற போது வானவில் ஓவியம் நான் கண்டதுண்டு உன் கண்கள் தரும் வண்ணங்களில் என்னுள் எழும் எண்ணங்களில் நான் உறைந்து போனேன் இன்று ஆ குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : சாலையில் டிராபிக்கில் நான் வாடும் போது எஃப் எம் இல் பாடல்கள் தான் கேட்பதுண்டு ஆண் : நான் உன்னை கண்டபின் என்னுள் எழும் புதுப்பாடல்கள் ஓா் ஆயிரம் எனை மறந்து நின்றேன் இன்று ஆ குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் ஆண் : உன்னை நான் பார்த்த நொடியிலே என் கண்ணில் யுத்தம் வெடித்ததே உயிர் மூச்சில் அமைதி பூத்ததே ஏன் ஏன் ஏன் ஏன் ஆண் : என் கண்ணில் கோடி சூரியன் என் வானில் கோடை கார்முகில் என் நெஞ்சில் வீசும் தென்றல் ஆனாய் ஏன் ஆ…. குழு : ஹே ஆண் : ஜில்லென்று ஒரு கலவரம் குழு : ஹே ஹே ஆண் : நெஞ்சுக்குள் இந்த நிலவரம் குழு : ஹே ஹே ஆண் : பெண்ணென்ற ஒரு புயல் வரும் நேரம் குழு : ஹே ஹே ஆண் : காதல் ஒரு புறம் கண்ணாலே காய்ச்சல் ஒரு புறம் என்னில் மோதல் தரும் சுகம் ஆரம்பம் } (2) குழு : ஹே ஹே ஹே ஹே