← Back

Aagayam Odanju Song Lyrics

Singer : Harish Sivaramakrishnan Music by : G. V. Prakash Kumar Lyrics by : Snehan Male : Aagayam odanji Thala mela vilundha Arugampul thanaguma aiyaa Male : Sathigara koottam Arangaetrrum aattam Thadukkama ponenae aiyaa Male : Endha saami varum ketka Indha sangadatha pokka Vaaivittu azha kooda Ava kitta mozhiyilla Male : Eppadi ava thangunaaloo Ennenna solla yengunaaloo Yaaridam poyi naanum ketka Eppadi indha paavma pokka Male : Oo ..oo …oo ho oo hoo oo Oo ..oo ..oo ho oo hoo oo Male : Ennai vittu poyittaalae Vaazhvae veruppagi pochae Vaaimai neruppagi pochae Male : Thaai pola thooya anbu Thandhavala parikoduthenae Boomi suzhalaama nikkum Vaanam theeyaaga kakkum Male : Silar thinnum pinama poguthae Ingae ennoda saami Masillaa nilavae Mnasatchi indri thinnuma boomi Male : Usira thinnu vaazhum Usirukku perenna sollu Usirukku perenna sollu Male : Andha usirukku Usirukku perenna sollu Usirukku perenna sollu
பாடகர் : ஹரிஷ் ராமா கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் ஆண் : ஆகாயம் உடஞ்சி தல மேல விழுந்தா அருகம்புல் தாங்குமா ஐயா ஆண் : சதிகார கூட்டம் அரங்கேற்றும் ஆட்டம் தடுக்காம போனேனே ஐயா ஆண் : எந்த சாமி வரும் கேட்க இந்த சங்கடத்த போக்க வாய்விட்டு அழக்கூட அவ கிட்ட மொழியில்ல ஆண் : எப்படி அவ தாங்குனாளோ என்னென்ன சொல்ல ஏங்குனாளோ யாரிடம் போயி நானும் கேட்க எப்படி இந்த பாவம் போக்க ஆண் : ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஓஓ…. ஆண் : என்ன விட்டு போயிட்டாளே வாழ்வே வெறுப்பாகி போச்சே வாய்மை நெருப்பாகி போச்சே ஆண் : தாயப்போல தூய அன்ப தந்தவள பறிகொடுத்தேன பூமி சுழலாம நிக்கும் வானம் தீயாக கக்கும் ஆண் : சிலர் தின்னும் பிணமா போகுதே இங்கே என்னோட சாமி மாசில்லா நிலவே மனசாட்சி இன்றி தின்னுமா பூமி ஆண் : உசிர தின்னு வாழும் உசிருக்கு பேரென்ன சொல்லு உசிருக்கு பேரென்ன சொல்லு ஆண் : அந்த உசிருக்கு உசிருக்கு பேரென்ன சொல்லு உசிருக்கு பேரென்ன சொல்லு