← Back

The Mottappa Theme Song Lyrics

Singer : Hamara CV Music by : Ku Karthik Lyrics by : Ku Karthik Male : Kattappa illa mottappa Kattappa illa mottappa Male : Hey 6.2 pa Ivar senjathella trendu pa Ulla vantha lanthu pa Vuduvaaru santhulatha sindhuppa Male : Paathatha oru kusumbu pa Pakka fit aana odambu pa Pera ketta sollappa Kattappa illa mottappa Male : Hahahaha Male : Angaragan Male : Asarum gap la Halwaava kudappa Erumbu velaikkum Elephant ah uzhaippa Male : Aattam keetaam Podaama thallapppaa Always ivaru Villaathi villanppaa Male : Eppo dhaan da En charecter ah purinjika poringa Male : Apo kattappa Ipo mottappa Male : Vaazhndhirukaanya Male : Thottathellaame Super hittappa Male : Ennamma kanu sowkiyama Chumma sollu dhillana dhillu Inga eppavume fullu Podaatha sarasara vediya Gammuni theruvula kedaya Ivan yaaru adangura mazhaiya Alapara ippa kelambuthu variya Variya variya Male : Ruggedu ruggudu Thagadu thagadu Male : Singam pola nadaiyappa Kinga pola sirippu appa Pera ketta sollappa Kattappa illa mottappa Male : Mathavan ellam Dummy ah loosa irundha dhaan Naama ellam munnukku vara mudiyum Thalaivan aaga mudiyum
பாடகர் : ஹமாரா சி வி இசை அமைப்பாளர் : கு. கார்த்திக் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : கட்டப்பா இல்ல மொட்டப்பா கட்டப்பா இல்ல மொட்டப்பா ஆண் : ஹே 6.2 பா இவர் செஞ்சதெல்லா ட்ரெண்டு பா உள்ள வந்தா லந்து பா உடுவாரு சந்துல சிந்துப்பா ஆண் : பாத்தாதா ஒரு குசும்பு பா பக்கா ஃபிட் ஆனா ஒடம்பு பா பேரா கேட்டா சொல்லப்பா கட்டப்பா இல்ல மொட்டப்பா ஆண் : ஹாஹாஹாஹா … ஆண் : அங்காரகன் ஆண் : அசரும் கேப் ல அல்வாவ குடுப்பா எறும்பு வேலைக்கும் எலிபெண்ட் ஆ உழைப்பா ஆண் : ஆட்டம் கீட்டம்ம போடாம தள்ளுப்பா ஆல்வேஸ் இவரு வில்லாத்தி வில்லம்பா ஆண் : எப்போ தான் டா என் கரெக்ட்டர் புரிஞ்சிக்க போறீங்க ஆண் : அப்போ கட்டப்பா இப்போ மொட்டப்பா ஆண் : வாழ்ந்திருக்கான்யா ஆண் : தொட்டதல்லாமே சூப்பர் ஹிட்டப்பா ஆண் : என்னம்மா கன்னு சௌக்கியமா சும்மா சொல்லு தில்லானா தில்லு இங்க எப்பவுமே ஃபுல்லு போடாத சரசர வெடிய கம்முனி தெருவுல கெடையா இவன் யாரு அடங்குற மழையா அல்ப்பற இப்ப கெளம்புது வரியா வரியா…வரியா ஆண் : ரகுடு ரகுடு தகடு தகடு ஆண் : சிங்கம் போல நடையப்பா கிங்க போல சிரிப்பப்பா பேரா கேட்டா சொல்லப்பா கட்டப்பா இல்ல மொட்டப்பா ஆண் : மத்தவன் எல்லாம் டம்மி யா லூசா இருந்தா தான் நாம எல்லாம் முன்னுக்கு வர முடியும் தலைவன் ஆக முடியும்