← Back

Toofan Song Lyrics

Singers : Deepak Blue, Yogisekar, Mohan Krishna and Santhosh Venky Music by : Ravi Basrur Lyrics by : Madhurakavi Dialogue :………………. Male : Samandar mein lehar uthi hai Ziddi ziddi hai toofan Dialogue :………………. Male : Chattaane bhi kaamp rahi hai Ziddi ziddi hai toofan Dialogue :………………. Male : Ziddi hai… Ziddi hai toofan Dialogue :………………. Male : Tu kya mein kya hath ja hath ja… Dialogue :………………. Male : Toofan toofan Gajaveeram kaatum nijakkalinganae Toofan toofan Kadai kobam kottum ozhi tharanganae Male : Toofan toofan Padai deeram naattum jaga jalaganae Toofan toofan Thadai yaavum vettum vedi neruppanae Male : Surrunnu erichi thallugira Thee pizhambu ivan kannilae Virrunnu narukki kollugira Veera vaal ivan kaigalae… Male : Oh rocky oh rocky Oh rocky rocky rocky Oh rocky oh rocky Oh rocky rocky rocky Male : Hey sarrunnu puzhudhi paraparakkum Singa cheeral ivan moochilae Darunnu thimiri muttum theri Jallikattivan paichalae Male : Rock rock rocky Rock rock rocky rocky Rock rock rocky Rock rock rocky Female : Kangal sindhum kannerilae Kadal dhaagam theerthiduthae Karai meeridum kaattu theeyai Van megam anaithiduthae… Male : Udhiram parugi Urumum koottam thaan Ivanin veritheeyil Hey posungi ponarae Male : Janana marana Kanakkeduthu paarthaalum Indha mannoda kadhaikku mannanae Vaira kaththiyin vagayara ivanae Male : Tu kya mein kya hath ja hath ja Male : Toofan toofan Gajaveeram kaatum nijakkalinganae Toofan toofan Kadai kobam kottum ozhi tharangane… Male : Toofan toofan Padai deeram naattum jaga jalaganae Toofan toofan Thadai yaavum vettum vedi neruppanae
பாடகர்கள் : தீபக் ப்ளூ, யோகி சேகர், மோகன் கிருஷ்ணா மற்றும் சந்தோஷ் வெங்கி இசை அமைப்பாளர் : ரவி பர்ஸுர் பாடல் ஆசிரியர் : மதுரகவி வசனம் : ………………. ஆண் : சமந்தர் மெயின் லெஹர் உதி ஹை ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் : ………………. ஆண் : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன் ஸித்தி ஸித்தி ஹை தூஃபான் வசனம் : ………………. ஆண் : ஜிட்தி ஹை…ஜிட்தி ஹை தூஃபான் வசனம் : ………………. ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா வசனம் : ………………. ஆண் : தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே ஆண் : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற தீப்பிழம்பிவன் கண்ணிலே விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற வீர வாளிவன் கைகளே ஆண் : ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ஓ ராக்கி ராக்கி ராக்கி ஆண் : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும் சிங்க சீறல் இவன் மூச்சிலே சர்ருன்னு திமிறி முட்டும் தெறி ஜெல்லிக்கட்டிவன் பாயச்சலே ஆண் : ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி ராக் ராக் ராக்கி பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே கடல் தாகம் தீர்த்திடுதே கரை மீறிடும் காட்டு தீயை வான் மேகம் அணைத்திடுதே ஆண் : உதிரம் பருகி உறுமும் கூட்டந்தான் இவனின் வெறி தீயில் ஏ பொசுங்கி போறாரே ஆண் : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும் இந்த மண்ணோட கதைக்கு மன்னனே வைர கத்தியின் வகையறா இவனே ஆண் : தூ க்யா மெயின் க்யா ஹட்ஜா ஹட்ஜா ஆண் : தூஃபான் தூஃபான் கஞ்ச வீரம் காட்டும் நிஞ்ச கலிங்கனே தூஃபான் தூஃபான் கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே ஆண் : தூஃபான் தூஃபான் படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே தூஃபான் தூஃபான் தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே