← Back

Thaam Dhana Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female : Ezhaikkum sorgam undu Vaazhvadhil artham undu maarudhu kaalangalae Male : Pudhiya boomi padaitha devi Vanangi vaazhthiduvom Male Chorus : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female Chorus : Ezhaikkum sorgam undu Vaazhvadhil artham undu maarudhu kaalangalae Male : Panneerum sandhanamum naam poosi kondu Pattaadai kattugindra kaalam Female : En veettu kooraiyilum thaen maari peiyum Ennaalum undhan arul koodum Male : Katrorum unnai kandu Dhinam kai kooppum kaatchi kandom Female : Porkkaalam thandhaai endru Unnai eppodhum nenjil vaippom Male : Dharuma nyaayam thavarum naeram Udhayamaanaai nee… Male : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female : Ezhaikkum sorgam undu Vaazhvadhil artham undu maarudhu kaalangalae Male : Pudhiya boomi padaitha devi Vanangi vaazhthiduvom Male Chorus : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female : Kannora kattalaikku oor kaatthirukku Gambeeram ennavendru paaru Male : Pin paarthu nindra vayal yaar paarvai pattu Pon alli thandhadhendru kooru Female : Ennaalum penmai vellum adhu Ellorkkum unmai sollum Male : Vendraalum menmai kollum Adhu innaattu pennin selvam Female : Ulagam yaavum uyarthi paesum Perumai kondaayae… Male : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female : Ezhaikkum sorgam undu Vaazhvadhil artham undu maarudhu kaalangalae Male : Pudhiya boomi padaitha devi Vanangi vaazhthiduvom Male Chorus : Thaam thana thaiyom endru Dheem thana thai thom endru aadadi poonguyilae Female Chorus : Ezhaikkum sorgam undu Vaazhvadhil artham undu maarudhu kaalangalae
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே ஆண் : புதிய பூமி படைத்த தேவி வணங்கி வாழ்த்திடுவோம் ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே ஆண் : பன்னீரும் சந்தனமும் நாம் பூசிக் கொண்டு பட்டாடை கட்டுகின்ற காலம் பெண் : என் வீட்டுக் கூரையிலும் தேன் மாரி பெய்யும் எந்நாளும் உந்தன் அருள் கூடும் ஆண் : கற்றோரும் உன்னைக் கண்டு தினம் கை கூப்பும் காட்சி கண்டோம் பெண் : பொற்காலம் தந்தாய் என்று உன்னை எப்போதும் நெஞ்சில் வைப்போம் ஆண் : தரும நியாயம் தவறும் நேரம் உதயமானாய் நீ…… ஆண் : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே ஆண் : புதிய பூமி படைத்த தேவி வணங்கி வாழ்த்திடுவோம் ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் : கண்ணோரக் கட்டளைக்கு ஊர் காத்திருக்கு கம்பீரம் என்னவென்று பாரு ஆண் : பின் பார்த்து நின்ற வயல் யார் பார்வை பட்டு பொன் அள்ளித் தந்ததென்று கூறு பெண் : எந்நாளும் பெண்மை வெல்லும் அது எல்லோர்க்கும் உண்மை சொல்லும் ஆண் : வென்றாலும் மென்மை கொள்ளும் அது இந்நாட்டுப் பெண்ணின் செல்வம் பெண் : உலகம் யாரும் உயர்த்திப் பேசும் பெருமை கொண்டாயே………. ஆண் : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே ஆண் : புதிய பூமி படைத்த தேவி வணங்கி வாழ்த்திடுவோம் ஆண் குழு : தாம் தனத் தையோம் என்று தீம் தனத் தை தோம் என்று ஆடடி பூங்குயிலே பெண் குழு : ஏழைக்கும் சொர்க்கம் உண்டு வாழ்வதில் அர்த்தம் உண்டு மாறுது காலங்களே