← Back

Mathanoda Radhi Song Lyrics

Mathanoda Radhi Song Lyrics is the track from Veettukku Vandha Varalakshmi Tamil Film– 1958, Starring N. T. Rama Rao, Relangi, Jamuna, Sowkar Janaki, E. V. Saroja and M. Hemalatha. This song was sung by A. M. Rajah and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Kuyilan. Singers : A. M. Rajah and P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Kuyilan Female : O o o o Male : O o o o Both : Haa..aaa..aaa..aa.. Female : Madhanoda rathi enunjodi Malar manam pol ondraagi kodi kodi Inbangkolven naanun madiyil Male : Valar solai siru kuyil polae Magizhvudan nee anbodu koovum bodhae Inbangkolven naanun madiyil Male : Manamum manamum kalandhadhu Thaen suvaipol mayilaagi ondraachae Female : Kalandhu pinaindhu thadai yedhum illadha Magizha saalai kandaachae Both : Nenjamthaan magizha saalai kandaachae Madhanoda rathi enunjodi Malar manam pol ondraagi kodi kodi Inbangkolven naanun madiyil Male : O o o o Female : O o o o Both : Haa..aaa..aaa..aa.. Female : Alaiyudae padagidhu polae Magizhdhini vaazhkai odam otti poo nee Kaaviyamae per oviyamae Male : Theevu theevu kadal kadanthu poyi Bogha bakyangkaan raani Female : Mannanae ippenn thannai endrumae Padagil yettri povaai nee Both : Nin kaadhal padagil yettri povaai nee Madhanoda rathi enunjodi Malar manam pol ondraagi kodi kodi Inbangkolven naanun madiyil Male : Ilangodhai tharugira bodhai Mananthanil yerum bodhu inba logam Kangalin munbae thondriduthae Male : Endhan aasaikkili thannai paarthu Manam kollum mamadhaiye thanae Female : Irulil oliyai thara endghan munn varum Madhi inbura vandhaai nee Both : En kaadhal inbura vandhaai nee Madhanoda rathi enunjodi Malar manam pol ondraagi kodi kodi Inbangkolven naanun madiyil
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : குயிலன் பெண் : ஓ….ஓ…..ஓ..ஓ ஆண் : ஒ…..ஓஒ…ஓ… இருவர் : ஹா ஆஅ ஆ ஆஅ பெண் : மதனோடே ரதி எனுஞ் ஜோடி மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி இன்பங் கொள்வேன் நானுன் மடியில் ஆண் : வளர் சோலை சிறு குயில் போலே மகிழ்வுடன் நீ அன்போடு கூவும்போதே இன்பங் கொள்வேன் நானுன் இசையில் ஆண் : மனமும் மனமும் கலந்தது தேன் சுவைபோல் மையலாகி ஒன்றாச்சே பெண் : கலந்து பிணைந்து தடை எதுமில்லாதே மகிழச் சாலை கண்டாச்சே இருவர் : நெஞ்சந்தான் மகிழச் சாலை கண்டாச்சே மதனோடே ரதி எனுஞ் ஜோடி மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி இன்பங் கொள்வேன் நானுன் மடியில் ஆண் : ஒ…..ஓஒ…ஓ… பெண் : ஓ….ஓ…..ஓ..ஓ இருவர் : ஹா ஆஅ ஆ ஆஅ பெண் : அலையூடே படகிது போலே மகிழ்ந்தினி வாழ்க்கை ஓடம் ஒட்டி போ நீ காவியமே பேர் ஓவியமே ஆண் : தீவு தீவு கடல் கடந்து கடந்து போய் போக பாக்யங் காண் ராணி பெண் : மன்னனே இப்பெண் தன்னை என்றுமே படகில் ஏற்றிப் போவாய் நீ இருவர் : நின் காதல் படகில் ஏற்றிப் போவாய் நீ மதனோடே ரதி எனுஞ் ஜோடி மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி இன்பங் கொள்வேன் நானுன் மடியில் ஆண் : இளங்கோதை தருகிற போதை மனந்தனில் ஏறும்போது இன்ப லோகம் கண்களின் முன்பே தோன்றிடுதே ஆண் : எந்தன் ஆசைக்கிளி தன்னைப் பார்த்து மனம் கொள்ளும் மமதையே தானே பெண் : இருளில் ஒளியைத் தர எந்தன் முன் வரும் மதி இன்புற வந்தாய் நீ இருவர் : என் காதல் இன்புற வந்தாய் நீ…. மதனோடே ரதி எனுஞ் ஜோடி மலர் மணம்போல் ஒன்றாகி கோடி கோடி இன்பங் கொள்வேன் நானுன் மடியில்