← Back

Konjam Pakkam Vaa Song Lyrics

Singers : Sam Vishal and Sanjana Kalmanje Music by : Vivek-Mervin Lyrics by : Vishnu Edavan Male : Nizhale vilagathey Ival nadakayile Nodiye nagaradhey Ival sirikayile Male : Nizhale vilagathey Ival nadakayile Nodiye nagaradhey Ival sirikayile Male : Oh indha nodi Netru thanimayile Kaatru veliyidai Yengi vandhen Male : Indru naanum Undhan aruginile Yengi mayangi Karayakandenee Male : Kaatrile Moochu kaatrile Engum veesudhey Undhan vasaamey Male : Konjam pakkam vaa Udhattula enna padhika Konjam pakkam vaa Nadungura nenja anaika Male : Konjam pakkam vaa Thudikira karam pudika Uyir urugaatum konjam Male : Konjam pakkam vaa Udhattula enna padhika Konjam pakkam vaa Nadungura nenja anaika Male : Konjam pakkam vaa Thudikira karam pudika Uyir urugaatum konjam Female : En vasal Un padham dhan kekudhey Veredhum vendame anbe Female : Un perum En perum ondranathe En ayul regai needhane Male : Ooraiyiram kana Female : Varamaga nijam aagudhe Male : Nooraiyiram vinaa Female : Unpere badhil aagudhe Male : Kaatrile Moochu kaatrile Engum veesudhey Undhan vasaamey Chorus : Konjam pakkam vaa Male : Udhattula enna padhika Chorus : Konjam pakkam vaa Male : Nadungura nenja anaika Chorus : Konjam pakkam vaa Male : Thudikira karam pudika Chorus : Uyir urugaatum konjam Chorus : Konjam pakkam vaa Male : Udhattula enna padhika Chorus : Konjam pakkam vaa Male : Nadungura nenja anaika Chorus : Konjam pakkam vaa Male : Thudikira karam pudika Chorus : Uyir urugaatum konjam Chorus : Konjam pakkam vaa Konjam pakkam vaa Konjam pakkam vaa Uyir urugaatum konjam Male : Nizhale vilagathey Ival nadakayile Nodiye nagaradhey Ival sirikayile
பாடகர்கள் : சாம் விஷால் மற்றும் சஞ்சனா கல்மாஞ்சே இசை அமைப்பாளர் : விவேக்-மெர்வின் பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன் ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே ஆண் : ஓ இந்த நோடி நேற்று தனிமையிலே காற்று வெளியிடை ஏங்கி வந்தேன் ஆண் : இன்று நானும் உந்தன் அருகினிலே ஏங்கி மயங்கி கரைய கண்டேனே ஆண் : காற்றிலே மூச்சு காற்றிலே எங்கும் வீசுதே உந்தன் வாசமே ஆண் : கொஞ்சம் பக்கம் வா உதட்டுல என்ன பதிக்க கொஞ்சம் பக்கம் வா நடுங்குற நெஞ்ச அணைக்க ஆண் : கொஞ்சம் பக்கம் வா துடிக்கிற கரம் புடிக்க உயிர் உருகட்டும் கொஞ்சம் ஆண் : கொஞ்சம் பக்கம் வா உதட்டுல என்ன பதிக்க கொஞ்சம் பக்கம் வா நடுங்குற நெஞ்ச அணைக்க ஆண் : கொஞ்சம் பக்கம் வா துடிக்கிற கரம் புடிக்க உயிர் உருகட்டும் கொஞ்சம் பெண் : என் வாசல் உன் பாதம் தான் கேக்குதே வேறெதும் வேண்டாமே அன்பே பெண் : உன் பேரும் என் பேரும் ஒன்றானதே என் ஆயுள் ரேகை நீதானே ஆண் : ஓராயிரம் கனா பெண் : வரமாக நிஜம் ஆகுதே ஆண் : நூறாயிரம் வினா பெண் : உன்பேரே பதில் அகுதே ஆண் : காதல் காற்றிலே மூச்சு காற்றிலே எங்கும் வீசுதே உந்தன் வாசமே குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : உதட்டுல என்ன பதிக்க குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : துடிக்கிற கரம் புடிக்க குழு : உயிர் உருகட்டும் கொஞ்சம் குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : உதட்டுல என்ன பதிக்க குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : நடுங்குற நெஞ்ச அணைக்க குழு : கொஞ்சம் பக்கம் வா ஆண் : துடிக்கிற கரம் புடிக்க குழு : உயிர் உருகட்டும் கொஞ்சம் குழு : கொஞ்சம் பக்கம் வா கொஞ்சம் பக்கம் வா கொஞ்சம் பக்கம் வா உயிர் உருகட்டும் கொஞ்சம் ஆண் : நிழலே விலகாதே இவள் நடக்கையிலே நொடியே நகராதே இவள் சிரிக்கையிலே