← Back

Serikul Irukinra Sirpam Song Lyrics

Singers : Rajeshwari and K. J. Jesudass Music by : Ilayaraja Female : Saerikkul irukkum sirppam Unnai theendaatha kan engu sorpam Nee iruttukkul irukindra kanneer Aanaal panakkaaran maarbukku mann neer Female : Sirai vaiththa koottangal pinnae Unnai sirai meetta vaaraathu pennae Male : Sariyaana sorkkaththai thaedu Unnai viduvikkum varkkaththai naadu
பாடகர்கள் : ராஜேஸ்வரி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சேரிக்குள் இருக்கின்ற சிற்பம் உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம் நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர் ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர் பெண் : சிறை வைத்த கூட்டங்கள் பின்னே உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே ஆண் : சரியான சொர்க்கத்தை தேடு உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு