← Back

Vazhkai Oru Ottagam Song Lyrics

Singer : Benny Dayal Music by : K Male : Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram Male : Paayum paiyan buthiyil Nermai pasa ottanum Vela tharum sattiyil Vervai mazha sottanum Kaal vayathula nimadhi kottanum.. Chorus : Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram Male : Oor pochunga thoorama Veedum illa sondhama Inga ellam paththu naal vaarama Male : Brammanda thinnayaa.. Chorus : Thinnayaa.. Male : Bayam kaattum chennai-ya.. Chorus : Chennai-ya.. Male : Irunthalum uzhaipom unmaiya Male : Kadikaramae Naanga varum neramae Pathu sariyagavae marumae… Male : Yethuvum illa baaramae Mudhugil oru oramae Kazhutha kuda jollyah yerumae.. Male : Vaa nee indha velaiya Konjam senju paaru Venum aadu manthaiya Inga oththaiku nooru Chorus : Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram Male : Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram Male : Paayum paiyan buthiyil Nermai pasa ottanum Vela tharum sattiyil Vervai mazha sottanum Kaal vayathula nimadhi kottanum.. Chorus : Vazhkai oru ottagam Nondi ottagam Vela tharum chakkaram Rendu chakkaram
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : கே ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஆண் : பாயும் பையன் புத்தியில் நேர்மை பசை ஒட்டணும் வேல தரும் சட்டியில் வேர்வை மழை சொட்டனும் கால் வயத்துல நிம்மதி கொட்டணும் குழு : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஆண் : ஊர் போச்சுங்க தூரமா வீடும் இல்ல சொந்தமா இங்க எல்லாம் பத்து நாள் வாரமா ஆண் : பிரம்மாண்ட திண்ணயா குழு : திண்ணயா ஆண் : பயம் காட்டும் சென்னையா குழு : சென்னையா ஆண் : இருந்தாலும் உழைப்போம் உண்மையா ஆண் : கடிகாரமே நாங்க வரும் நேரமே பத்து சரியாகவே மாறுமே ஆண் : எதுவும் இல்ல பாரமே முதுகில் ஒரு ஓரமே கழுதை கூட ஜாலியா ஏறுமே ஆண் : வா நீ இந்த வேலைய கொஞ்சம் செஞ்சு பாரு வேணும் ஆடு மந்தையா இங்க ஒத்தைக்கு நூறு குழு : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஆண் : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம் ஆண் : பாயும் பையன் புத்தியில் நேர்மை பசை ஒட்டணும் வேல தரும் சட்டியில் வேர்வை மழை சொட்டனும் கால் வயத்துல நிம்மதி கொட்டணும் குழு : வாழ்க்கை ஒரு ஒட்டகம் நொண்டி ஒட்டகம் வேல தரும் சக்கரம் ரெண்டு சக்கரம்