← Back

Madonna Varuvala Song Lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Deva Male : Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa Male : Dhoola adi dhoola Kondaadu kaadhal maelaa Both : Oh rego oh rego Regago rego rego Oh rego oh rego Regago rego rego Female : Unnai kandaa nenjukullae Parachuttu parakkudhae Sorgathoda calling bellu Summa summa adikkudhae Male : Hey janet jackson pattai pola Heart-tu beat-tu maarudhae Auto meter rate- polae Aasai romba yerudhae Female : Nilavilae armstrong polae Ennakkulae nee vandhu irangu Male : Ippodhae thodangidalaamaa Anbae nee anumadhi valangu Female : Ada maarudhae Niram maarudhae Enn penmai unaalae Male : Hey urudhae Idhal urudhae Ada mottu malar Mothathaiyum parithida Male : Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa Male : Naan kullikkum soap-pu Ippa nee kulicha karuyuthe Naan urangum methaikkullae Undhan vaasam veesudhae Female : Angum ingum undhan kangal Angam engum odudhae Mogam vandhu dhegam engum Pallangkuli aadudhae Male : Hey ellamae thithikkum dhinusu Sollama pathikkum vayasu Female : Pandhaaga uruludu manasu Pattaasu neruppaa orasu Male : Adi yedhuvarai Sugam yedhuvarai Naam moolgi paarpomaa Female : Hey idhuvarai Illa varumurai Nee nitham sugam muthu kuli Uyir varai Male : Madonna varuvaalaa Majaavaa thoduvaalaa Kithappu paarvayilae Kidnap-ppu seivaalaa Female : Dhoola adi dhoola Kondaadu kaadhal maelaa Male : Oh rego Both : Oh rego oh rego Regago rego rego Male : Oh rego rego Both : Oh rego oh rego Regago rego rego
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா ஆண் : மடோனா வருவாளா மஜாவா தொடுவாளா கித்தாப்பு பார்வையிலே கிட்னாப்பு செய்வாளா பெண் : தூளா அடி தூளா கொண்டாடு காதல் மேளா ஆண் மற்றும் பெண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ பெண் : உன்னை கண்ட நெஞ்சுக்குள்ளே பாராசூட்டு பறக்குதே சொர்க்கத்தோட காலிங் பெல்லு சும்மா சும்மா அடிக்குதே ஆண் : ஹேய் ஜான்நெட் ஜாக்சன் பாட்ட போல ஹார்ட் பீட்டு மாறுதே ஆட்டோ மீட்டர் ரேட்ட போல ஆசை ரொம்ப ஏறுதே ஹேய் பெண் : நிலவிலே ஆம்ஸ்ட்ராங் போலே எனக்குள்ளே நீ வந்து இறங்கு ஆண் : இப்போதே தொடங்கிடலாமா அன்பே நீ அனுமதி வழங்கு பெண் : அட மாறுதே தினம் மாறுதே என் பெண்மை உன்னாலே ஆண் : ஹேய் ஊறுதே இதழ் ஊறுதே அடி மொட்டு மலர் மொத்தத்தையும் பறித்திட ஆண் : மடோனா வருவாளா மஜாவா தொடுவாளா கித்தாப்பு பார்வையிலே கிட்னாப்பு செய்வாளா ஆண் : நான் குளிக்கும் சோப்பு இப்போ நீ குளிச்சா கரையுதே நான் உறங்கும் மெத்தைக்குள்ளே உந்தன் வாசம் வீசுதே பெண் : அங்கும் இங்கும் உந்தன் கண்கள் அங்கும் இங்கும் ஓடுதே மேகம் வந்து தேகம் எங்கும் பல்லாங்குழி ஆடுதே ஆண் : ஹேய் எல்லாமே தித்திக்கும் தினுசு சொல்லாம பத்திக்கும் வயசு பெண் : பந்தாக உருளுது மனசு பட்டாசு நெருப்பா உரசு ஆண் : அடி எதுவரை சுகம் எதுவரை நாம் மூழ்கி பார்ப்போமா பெண் : ஏய் இதுவரை இல்லை வரைமுறை நீ நித்தம் சுகம் முத்துகுழி உயிர்வரை ஆண் : மடோனா வருவாளா மஜாவா தொடுவாளா கித்தாப்பு பார்வையிலே கிட்னாப்பு செய்வாளா பெண் : தூளா அடி தூளா கொண்டாடு காதல் மேளா ஆண் : ஹோ ரேக்கோ ஆண் மற்றும் பெண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ ஆண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ஆண் மற்றும் பெண் : ஹோ ரேக்கோ ஹோ ரேக்கோ ரெக்ககோ ரெக்கோ ரெக்கோ