← Back

Ayyo Adi Aathe Song Lyrics

Singers : Vandhana Srinivasan and Jagathish Music by : N. R. Raghunanthan Male : Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa.. Female : Yetti ninnu paathen Nee enga vacha nethae Kothi pora nee thaan En vayasa.. en vayasa.. Male : Yettam number polathaan Suthi vandhu valaichaalae Female : Kattam katti en nenappa Patha vachi poraanae Male : Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan Male : Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa.. Male : Ava segappu sembaruthi pola Ava sirippu senggarumba pola Ava pechu senthamizha pola Inikkum.. inikkum.. Female : Avan morappu sandiyara pola Avan vanappu mammuthana pola Avan nenappu nenjukkulla thenamum Ilukkum.. ilukkum.. Male : Kundoosi paarvakkaari Kundu vaikkum pechukaari Kuthukallaa nikka vaikkum Kummiruttu machakkaari Male : Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan Male : Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa.. Female : Hmm..mmm…mmmm Hmm..mmm…mmm… Mmm….mmmm..mmmm….mmmmm Mmm….mmmm..mmmm….mmmmm Female : Avan kooda jenmathukkum vaazhuven Avan irundha eppadi naan saaguven Avan sirikka enna venaa pannuven Naandhaan.. naandhaan.. Male : Ava kannil thoosi onnu vilundhaa Athanaala ava kannu kasinja Kaaththa naanum katti vachu midhippen Nesandhaan.. nesandhaan.. Female : Enakinnu porandhaan paaru Enakkulla pugundhaan paaru Nenappellaam kalandhaan paaru Avan than en usurukku veru Male : Ava kenda kaalu Sunda vaikkum En usurathaan Ava sandai podum Kannu rendum En ulagandhaan Male : Ayyo adi aathae En kannu kaathu mookkae Kondu pora nee thaan En manasa.. en manasa.. Female : Yetti ninnu paathen Nee enga vacha nethae Kothi pora nee thaan En vayasa.. en vayasa..
பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் ஜகதீஷ் இசை அமைப்பாளர் : ரகுநந்தன் ஆண் : அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச…. என் மனச….. பெண் : எட்டி நின்னு பாத்தேன் நீ ஏங்க வச்ச நேத்தே கொத்தி போற நீ தான் என் வயச….. என் வயச….. ஆண் : எட்டாம் நம்பர் போல தான் சுத்தி வந்து வளைச்சாலே பெண் : கட்டம் கட்டி என் நெனப்ப பத்த வச்சி போரானே ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் ஆண் : அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச ஆண் : அவ சிகப்பு செம்பருத்தி போல அவ சிரிப்பு செங்கரும்பு போல அவ பேச்சு செந்தமிழப் போல இனிக்கும்…இனிக்கும்…. பெண் : அவன் மொறப்பு சண்டியர போல அவன் வனப்பு மம்முதன போல அவன் நெனப்பு நெஞ்சுக்குள்ள தினமும் இழுக்கும் …இழுக்கும்…. ஆண் : குண்டூசி பார்வைக்காரி குண்டு வைக்கும் பேச்சுக்காரி குத்துகல்லா நிக்க வைக்கும் கும்மிருட்டு மச்சக்காரி ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் ஆண் : அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச என் மனச பெண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம் ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம் பெண் : அவன் கூட ஜென்மத்துக்கும் வாழுவேன் அவன் இருந்தா எப்படி நான் சாகுவேன் அவன் சிரிக்க என்ன வேணா பண்ணுவேன் நான் தான்…. நான் தான்…. ஆண் : அவ கண்ணில்தூசி ஒன்னு விழுந்தா அதனால அவ கண்ணு கசிஞ்சா காத்த நானும் கட்டி வெச்சு மெதிப்பேன் நெசம் தான் …..நெசம் தான்…. பெண் : எனகின்னு பொறந்தான் பாரு எனக்குள்ளபுகுந்தான் பாரு நெனபெல்லாம் கலந்தான் பாரு அவன் தான் என் உசுருக்கு வேரு ஆண் : அவ கெண்ட காலு சுண்ட வைக்கும் என் உசுரதான் அவ சண்டை போடும் கண்ணு ரெண்டும் என் உலகம் தான் ஆண் : அய்யோ அடி ஆத்தே என் கண்ணு காது மூக்கே கொண்டு போற நீ தான் என் மனச…. என் மனச….. பெண் : எட்டி நின்னு பாத்தேன் நீ ஏங்க வச்ச நேத்தே கொத்தி போற நீ தான் என் வயச….. என் வயச…..