← Back

Yaethetho Sonnanga Song Lyrics

Singers : Vani Jayaram, P. Jayachandran and K. J. Jesudass Music by : Ilayaraja Male : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Female : Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum Chorus : Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Male : Oora yaeikka koodaathunga athu mosam Kaalam pooraa nallaarunga kara vaasam Female : Kalloori kaasa vachchu Paliyarai kattikittu panthaadunga Kalloori kaasa vachchu Paliyarai kattikittu panthaadunga Male : Ada inimael kaiyil kaappu Female : Idhuthaan engal theerppu Male : Ada oor kaasa thinnaathae nee Kambi ennaathae Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Chorus : Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Male : Kappal yaeri poyaachchu unga maanam Kazhutha malae oorkolam vara venum Female : Yaemaantha bhoomiyilae Saamaanthagaaranunga seemaanunga Yaemaantha bhoomiyilae Saamaanthagaaranunga seemaanunga Male : Mogamoodi kizhunchu pochchu Un moonchi therinju pochchu Female : Ada poo killum koottanga Poraada vanthaachchu Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga Female : Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum Chorus : Kalla santha koottam pulla pudikkum Idhu neththik kaasa kooda kollaiyadikkum Chorus : Ada yaethedho sonnaanga Ennanga senjaanga Intha sathikaara koottatha santhikku kondaanga
பாடகர்கள் : வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க பெண் : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும் குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும் குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க ஆண் : ஊர ஏய்க்க கூடாதுங்க அது மோசம்…. காலம் பூரா நல்லாருங்க கர வாசம் பெண் : கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க கல்லூரி காச வச்சு பள்ளியறை கட்டிக்கிட்டு பந்தாடுங்க ஆண் : அட இனிமேல் கையில் காப்பு பெண் : இதுதான் எங்கள் தீர்ப்பு ஆண் : அட ஊர் காச தின்னாதே நீ கம்பி எண்ணாதே…….. குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும் குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க ஆண் : கப்பல் ஏறி போயாச்சு உங்க மானம்…. கழுத மேலே ஊர்கோலம் வர வேணும்….. பெண் : ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க ஏமாந்த பூமியிலே சாமாந்தகாரனுங்க சீமானுங்க ஆண் : மொகமூடி கிழிஞ்சி போச்சு உன் மூஞ்சி தெரிஞ்சு போச்சு பெண் : அட பூ கிள்ளும் கூட்டங்க போராட வந்தாச்சு…….. குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க பெண் : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும் குழு : கள்ளச் சந்தக் கூட்டம் புள்ள புடிக்கும் இது நெத்திக் காசக் கூட கொள்ளையடிக்கும் குழு : அட ஏதேதோ சொன்னாங்க என்னாங்க செஞ்சாங்க இந்த சதிகாரக் கூட்டத்த சந்திக்கு கொண்டாங்க