← Back

Kalangathey Song Lyrics

Singer : Bamba Bakya Music by : Hiphop Tamizha Male : Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu Male : Sila pirivugal pala mudivugal uravukkullae kadhavugal Sila kadidhangal pala kavidhaigal theeyil vizhundha siragugal Oru kuzhanthaiyaai innum nee en kannukkul kanna Oru kozhaiyaai un munnalae nindrene naan Male : Kalangadhae mayangadhae Unmai illa nanmai ondru uraithenae unakkaaga Nanbikkai thaan vaazhkai nambu Male : Aareero aaru latcham vannakkili Aalamaram vizhudhula koodu katti Mazhai adichaalum puyal adichaalum Ellaam sernthae onna vaazhum Male : Adhu pola naanum en kooda neeyum Onna serndhae vaazha venum Onna serndhae vaazha venum
பாடகர் : பாம்பா பாக்யா இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : கலங்காதே மயங்காதே உண்மை இல்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : சில பிரிவுகள் பல முடிவுகள் உறவுக்குள்ளே கதவுகள் சில கடிதங்கள் பல கவிதைகள் தீயில் விழுந்த சிறகுகள் ஒரு குழந்தையாய் நீ என் கண்ணுக்குள் கண்ணா ஒரு கோளையாய் உன்னாலே நின்றேன் நான் ஆண் : கலங்காதே மயங்காதே உண்மை இல்லா நன்மை ஒன்று உரைத்தேனே உனக்காக நம்பிக்கை தான் வாழ்க்கை நம்பு ஆண் : ஆரீரோ ஆறு லட்சம் வண்ணக்கிளி ஆலமரம் விழுத்தில கூட கட்டி மழை அடிச்சாலும் புயல் அடிச்சாலும் எல்லாம் சேர்ந்தே ஒண்ணா வாழும் ஆண் : அது போல நானும் என் கூட நீயும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும் ஒண்ணா சேர்ந்தே வாழ வேணும்