← Back

Anbe Vaa Song Lyrics

Singer : T.M. Soundararajan Music by : M.S. Viswanathan Male : Anbae vaa Anbae vaa anbae Vaa anbae vaa vaa vaa Male : { Ullam endroru Kovililae deivam vendum Anbae vaa } (2) Male : { Kangal endroru Solaiyilae thendral vendum Anbae vaa } (2) Male : Anbae vaa Anbae vaa vaa vaa Male : Nee irundhaal en Maaligai vilakeriyum Nizhalkoduthaal en Ninaivugal vizhithukollum Male : Paarvaiyilae Velicham illai pagal Iravu puriyavillai Paadhaiyum theriyavillai Male : Aayiramdhaan Vaazhvil varum Nimmadhi varuvadhillai Male : Ullam endroru Kovililae deivam vendum Anbae vaa Male : Kangal endroru Solaiyilae thendral vendum Anbae vaa Male : Anbae vaa Anbae vaa vaa vaa Male : Vaanparavai than Siragai enaku thandhaal Poonkaatrae un udhaviyum Enakirundhaal Male : Vaanathilae parandhu Sendrae ponavalai Azhaithuvandhae Kaadhalai vaazhavaipen Male : Azhudhamugam Sirithiruka aasaiku Uyir kodupen Male : Anbae vaa Anbae vaa vaa…
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : அன்பே வா அன்பே வா அன்பே வா அன்பே வா வா வா ஆண் : { உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா } (2) ஆண் : { கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா } (2) ஆண் : அன்பே வா அன்பே வா வா வா ஆண் : நீயிருந்தால் என் மாளிகை விளக்கெரியும் நிழல்கொடுத்தால் என் நினைவுகள் விழித்துக்கொள்ளும் ஆண் : பாா்வையிலே வெளிச்சமில்லை பகல் இரவு புரியவில்லை பாதையும் தெரியவில்லை ஆண் : ஆயிரம்தான் வாழ்வில் வரும் நிம்மதி வருவதில்லை ஆண் : உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா ஆண் : கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா ஆண் : அன்பே வா அன்பே வா வா வா ஆண் : வான்பறவை தன் சிறகை எனக்கு தந்தால் பூங்காற்றே உன் உதவியும் எனக்கிருந்தால் ஆண் : வானத்திலே பறந்து சென்றே போனவளை அழைத்து வந்தே காதலை வாழ வைப்பேன் ஆண் : அழுதமுகம் சிரித்திருக்க ஆசைக்கு உயிர் கொடுப்பேன் ஆண் : அன்பே வா அன்பே வா வா