← Back

Kasthoori Song Lyrics

Singer : Harikumar Hareram Music by : Ranjinraj Lyrics by : Devika Elumalai Male : Kasthoori maan pola thullivarum undhan Kannathai allikolla anumadhi kodu Kaadhoram loolakum mookuthi bullakum Kanathan vandhene kadhal kudu Male : Veda kozhi pol un thegam Vidamatten naan Kannale mayakadhe kamakari Un kadaikann parvai podhum En uyirin maayakari Humming : ……………. Male : Kozhi koovum neram Ohoo neeyum naanum Kaadu pookum neram Vilaiyadum dhegam Male : Orumuraiyenum marumurai kodum Nam kaadhal payanam Palamurai paarthal koda Bodai theradha un moogam Male : Kozhi koovum neram Ohoo neum nanum Kaadu pookum neram vilaiyadum nam thegam Orumuraiyenum marumurai kodum Nam kadal payanam Palamurai parthal koda Bodai theradha un moogam Male : Kozhi koovum neram Ohoo neum nanum Kaadu pookum neram vilaiyadum nam thegam Orumuraiyenum marumurai kodum Nam kadal payanam Palamurai parthal koda Bodai theradha un moogam Male : Unaku thangam eedagumo.. Odum megam unai theedumo Manam thedum unai naalum Ini namum unjaladuvom.. Male : Kasthoori maan pola thullivarum undhan Kannathai allikolla anumadhi kodu Kaadhoram loolakum mookuthi bullakum Kanathan vandhene kadhal kudu Male : Veda kozhi pol un thegam Vidamatten naan Kannale mayakadhe kamakari Un kadaikann parvai podhum En uyirin maayakari
பாடகர் : ஹரிகுமார் ஹரேராம் இசை அமைப்பாளர் : ரஞ்சின்ராஜ் பாடல் ஆசிரியர் : தேவிகா ஏழுமலை ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும் உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும் காணத்தான் வந்தேனே காதல் கொடு ஆண் : வெட கோழி போல் உன் தேகம் விடமாட்டேன் நான் கண்ணாலே மயக்காதே காமக்காரி உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி முனங்கல் : …………… ஆண் : கோழி கூவும் நேரம் ஓகோ நீயும் நானும் காடு பூக்கும் நேரம் விளையாடும் தேகம் ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும் நம் காதல் பயணம் பலமுறை பார்த்தல் கூட போதை தீராத உன் மூகம் ஆண் : கோழி கூவும் நேரம் ஓகோ நீயும் நானும் காடு பூக்கும் நேரம் விளையாடும் தேகம் ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும் நம் காதல் பயணம் பலமுறை பார்த்தல் கூட போதை தீராத உன் மூகம் ஆண் : உனக்கு தங்கம் ஈடாகுமோ.. ஓடும் மேகம் உனை தேடுமோ மனம் தேடும் உனை நாளும் இனி நாம் ஊஞ்சலாடுவோம்.. ஆண் : கஸ்தூரி மான் போல துள்ளிவரும் உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும் காணத்தான் வந்தேனே காதல் கொடு ஆண் : வெட கோழி போல் உன் தேகம் விடமாட்டேன் நான் கண்ணாலே மயக்காதே காமக்காரி உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி