← Back

Kannoramai Kadhai Pesu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. A. Rajkumar Female : Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male : Dhevaloga un ooraa Thendral enbathu un peraa Female : Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa Male : Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna Female : Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna Male : Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male : Konji pesum unthan vaarththai vedham Konjum valaiyal osai kadhal geedham Anbin aruviyae…..kangalaanatho Female : Chinna paarvai ondru mattum pothum Enthan vaazhvin thevai indru theerm Amutha surabiyae…..ullamaanatho Male : Ullangaiyithaan anbae Un mugam paarthaenae Female : Uyirin nizhalaaga anbae Unnai paarththaenae Oru kodi kaalam vaazha un madi kettaenae Female : Kannoramaai kadhai pesu Male : Kadhal ambai nee veesu Male : Vaasam kettu pookkal unnai konjum Vannam kettu vaanavillum kenjum Ullam kettu naan……unnai kenjinaen Female : Maegam unthan nenjin eeram ketkkum Minnal unthan minnum sirippai ketkkum Naanum vaazhavae……unnai ketkkiraen Male : Uzhagin azhagellaam anbae Unnil paarththidavaa Female : Idhaya thudippellaam anbae Un peyar ketidavaa Male : Ennuyirae neeyaai aanaal Maranam jeyiththiduvaen Female : Kannoramaai kadhai pesu Kadhal ambai nee veesu Male : Dhevaloga un ooraa Thendral enbathu un peraa Female : Villai yaenthidum veeraa Vettaiyaada vantheeraa Male : Adadaa kadhal porilae veeran manathinai Pookkal pariththidum maayam enna Female : Kadhal therinil mannan madiyinil Nilavu saainthidum maayam enna….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன ஆண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம் கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம் அன்பின் அருவியே…….கண்களானதோ… பெண் : சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும் எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும் அமுதசுரபியே…..உள்ளமானதோ…….. ஆண் : உள்ளங்கையில்தான் அன்பே உன் முகம் பார்த்தேனே பெண் : உயிரின் நிழலாக அன்பே உன்னைப் பார்த்தேனே ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே பெண் : கண்ணோரமாய் கதை பேசு ஆண் : காதல் அம்பை நீ வீசு ஆண் : வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும் வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும் உள்ளம் கேட்டு நான்…..உன்னை கெஞ்சினேன் பெண் : மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும் மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும் நானும் வாழவே….உன்னைக் கேட்கிறேன் ஆண் : உலகின் அழகெல்லாம் அன்பே உன்னில் பார்த்திடவா பெண் : இதயத் துடிப்பெல்லாம் அன்பே உன் பெயர் கேட்டிடவா ஆண் : என்னுயிரே நீயாய் ஆனால் மரணம் ஜெயித்திடுவேன் பெண் : கண்ணோரமாய் கதை பேசு காதல் அம்பை நீ வீசு ஆண் : தேவலோகம் உன் ஊரா தென்றல் என்பதுன் பேரா பெண் : வில்லை ஏந்திடும் வீரா வேட்டையாட வந்தீரா ஆண் : அடடா காதல் போரிலே வீரன் மனதினை பூக்கள் பறித்திடும் மாயம் என்ன பெண் : காதல் தேரினில் மன்னன் மடியினில் நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன