← Back

Sakthi Kodu Song Lyrics

Singer : Karthik Music by : A. R. Rahman Male : Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum Male : {Sakthi kodu Chorus : Sakthi kodu Sakthi kodu Sakthi kodu} (2) Male : Iraivaaaa……iraivaaa.. Male : {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2) Male : Thoonilum iruppaan Thurumbilum iruppaan Chorus : Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu Male : Nam nadai kandu ahangaaram Thoolaagha vendum Nam padai kandu thisaiyellam Bayanthoda vendum Sakthi kodu Chorus : …………………………………. Male : Vellathil veezhnthavarai Karaiyetra sakthi kodu Pallathil kidappavarai Medu yetra sakthi kodu Male : Theemaikum kodumaikum Thee veika sakthi kodu Varumaiku piranthavarai Vaazhvikka sakthi kodu Male : Erimalaigal en kaalil Thoolaga sakthi kodu Oru vaarthai sonnaalae Oor maara sakthi kodu Male : Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae Iraivaaaa……iraivaaaa.. Chorus : ……………………………… Male : Mudivedutha pinnaal Naan thadam maara maaten Mun veitha kaalai Naan pin veika maaten Male : Enai nambi vandhavarai Yemaatra maaten Verum yeniyaai naanirunthu Yemaara maaten Male : Uppitta thamizh mannai Naan marakka maaten Uppitta thamizh mannai Naan marakka maaten Naan uyir vaazhnthaal ingaethaan Oodivida maaten Male : Katchigalai padhavigalai Naan virumba maaten Kaalathin kattalayai Naan marukka maaten Male : Iraivaaaaa….iraivaaa.. Male : {Thaaiyum neeyae Thanthaiyum neeyae Uyirum neeyae Unmaiyum neeyae} (2) Male : Thoonilum iruppaan Thurumbilum iruppaan Chorus : Kodumai azhithu vida Kolghai jeyithu vida Sakthi kodu Sakthi kodu
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் ஆண் : { சக்தி கொடு குழு : சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு } (2) ஆண் : இறைவா இறைவா ஆண் : { தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே } (2) ஆண் : தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் குழு : கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு சக்தி கொடு ஆண் : நம் நடை கண்டு அஹங்காரம் தூளாக வேண்டும் நம் படை கண்டு திசையெல்லாம் பயந்தோட வேண்டும் சக்தி கொடு குழு : ………………….. ஆண் : வெள்ளத்தில் வீழ்ந்தவரை கரையேற்ற சக்தி கொடு பள்ளத்தில் கிடப்பவரை மேடேற்ற சக்தி கொடு ஆண் : தீமைக்கும் கொடுமைக்கும் தீ வெய்க்க சக்தி கொடு வறுமைக்கு பிறந்தவரை வாழ்விக்க சக்தி கொடு ஆண் : எரிமலைகள் என் காலில் தூளாக சக்தி கொடு ஒரு வார்த்தை சொன்னாலே ஊர் மாற சக்தி கொடு ஆண் : தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே இறைவா இறைவா குழு : ………………… ஆண் : முடிவெடுத்த பின்னால் நான் தடம் மாற மாட்டேன் முன் வைத்த காலை நான் பின் வைக்க மாட்டேன் ஆண் : என்னை நம்பி வந்தவரை ஏமாற்ற மாட்டேன் வெறும் ஏணியாய் நான் இருந்து ஏமாற மாட்டேன் ஆண் : உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் நான் உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடிவிட மாட்டேன் ஆண் : கட்சிகளை பதவிகளை நான் விரும்ப மாட்டேன் காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன் ஆண் : இறைவா இறைவா ஆண் : { தாயும் நீயே தந்தையும் நீயே உயிரும் நீயே உண்மையும் நீயே } (2) ஆண் : தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் குழு : கொடுமை அழித்து விட கொள்கை ஜெயித்து விட சக்தி கொடு சக்தி கொடு