← Back

Pattasu Chuttu Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female : Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi Female : Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female : Indha ooru muzhukka Saththam thaan olikka Indha naal muzhukka Inbam thedungha Female : Maami nallavangha Dhoora sonthamungha Kaadhu mandhamunga Vedi podungha Female : Athaiyum senja mysore-pak Suthiyal kondu thattataa Suthiyal thattudhu Kuppaiyil kottattaa… Male : Ennenna seidhaalum Ennenna sonnalum Vaazhkaiyae busvaanam Doi doi Female : Netru enbadhu Yettil ulladhu Naalai enbadhu poiyada Indru ondrae meiyadaa Female : Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa..hoi Chorus : …………………………. Female : Anbu pattiyamma Ini yen kavalai Unnai thedi vandhaal Mani meghalai Female : Pala pandigaigal Neeyum paarthadhillai Indha vaaram engum Ingae thaen mazhai Female : Adhutha veetu maadikku Aryabhatta anupatta Adikka vandha Unnidam sollataaa Male : Ennenna vannangal Inbathin chinnangal Kannukkul minnalgal Hooi hooi Female : Vaanavil adhupola boomiyil Vaazha vanthathu konjamae Vaazhvil inbam konjamae… Female : Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa Female : Diwalikku diwali Ennai thechi nee kuli En paati sonna vaithiyam Kettu vanthen paingili hooi Female : Pattasu suttu suttu podattuma Mathappu selai katti aadattuma Sithaadai chittuthaanammaa
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய் பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : இந்த ஊரு முழுக்க சத்தம் தான் ஒலிக்க இந்த நாள் முழுக்க இன்பம் தேடுங்க பெண் : மாமி நல்லவங்க தூர சொந்தமுங்க காது மந்தமுங்க வெடி போடுங்க பெண் : அத்தையும் செஞ்ச மைசூர் பாக் சுத்தியல் கொண்டு தட்டடா சுத்தியல் தட்டுது குப்பையில் கொட்டட்டா ஆண் : என்னென்ன செய்தாலும் என்னென்ன சொன்னாலும் வாழ்க்கையே புஷ்வானம் டோய் டோய் பெண் : நேற்று என்பது ஏட்டில் உள்ளது நாளை என்பது பொய்யடா இன்று ஒன்றே மெய்யடா பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா ஹோய் குழு : ……………………. பெண் : அன்பு பாட்டியம்மா இனி ஏன் கவலை உன்னை தேடி வந்தால் மணி மேகலை பெண் : பல பண்டிகைகள் நீயும் பார்த்ததில்லை இந்த வாரம் எங்கும் இங்கே தேன் மழை பெண் : அடுத்த வீட்டு மாடிக்கு ஆர்யபட்டா அனுபட்டா அடிக்க வந்தா உன்னிடம் சொல்லட்டா ஆண் : என்னென்ன வண்ணங்கள் இன்பத்தின் சின்னங்கள் கண்ணுக்குள் மின்னல்கள் ஹோய் ஹோய் பெண் : வானவில் அது போல பூமியில் வாழ வந்தது கொஞ்சமே வாழ்வில் இன்பம் கொஞ்சமே பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா பெண் : தீவாளிக்கு தீவாளி எண்ணை தேய்ச்சி நீ குளி என் பாட்டி சொன்ன வைத்தியம் கேட்டு வந்தேன் பைங்கிளி ஹோய் பெண் : பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா சித்தாடை சிட்டுதானம்மா