← Back

Alaalaa Song Lyrics

Singer : Kailash Kher Music by : Yuvan Shankar Raja Male : Naalamithai kaathidava Aalam athai nee kudithai Neelamena nenjam ingae Aalaalaa… Male : Yaagam ena en inaiyo Thyagam ena en inaiyo Agam athai udaithinayo Aalaalaa… Male : Umai aval imaigal Nanaiya kandai Athavunaalaa Imaiyathai unakkul Sumathi kondai Yen aalaalaa… Male : Naalamithai kaathidava Aalam athai nee kudithai Neelamena nenjam ingae Aalaalaa… Male : Yaagam ena eninaiyo Thyagam ena eninaiyo Agam athai udaithinayo Aalaalaa… Male : Vinnum mannum punnagayil Ulagae punnagayil Unmai attra punnagayil Aalaalaa… Male : Otrai vizhi paasa vizhi Maru vizhi kaadhal vizhi Vizhum thuli entha thuli Aalaalaa… Male : Intha moottam panimoottam Ithan ullae tholainthayo Intha vedam kodum vedam Ithu yeno aninthayo Male : Kuraiyaa kuraiyaa Ithuvae vazhiya Irulae ozhiya Yeh aalaalaa aalaalaa Sol…ithu nizhaiya
பாடகர் : கைலாஷ் கெர் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : நாளமிதை காத்திடவா ஆழம் அதை நீ குடித்தாய் நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா… ஆண் : யாகம் என என் இணையோ தியாகம் என என் இணையோ அகம் அதை உடைத்தினையோ ஆலாலா… ஆண் : உமை அவள் இமைகள் நனைய கண்டாய் அதுவுன்னாலா இமையத்தை உனக்குள் சுமத்தி கொண்டாய் என் ஆலாலா… ஆண் : நாளமிதை காத்திடவா ஆழம் அதை நீ குடித்தாய் நீளமென நெஞ்சம் இங்கே ஆலாலா… ஆண் : யாகம் என என் இணையோ தியாகம் என என் இணையோ அகம் அதை உடைத்தினையோ ஆலாலா… ஆண் : விண்ணும் மண்ணும் புன்னகையில் உலகே புன்னகையில் உண்மை அற்ற புன்னகையில் ஆலாலா… ஆண் : ஒற்றை விழி பாச விழி மறு விழி காதல் விழி விழும் துளி எந்த துளி ஆலாலா… ஆண் : இந்த மூட்டம் பனிமூட்டம் இதன் உள்ளே தொலைந்தாயோ இந்த வேடம் கொடும் வேடம் இது ஏனோ அணிந்தாயோ ஆண் : குறையா குறையா இதுவே வழியா இருளே ஒளியா ஏஹ் ஆலாலா ஆலாலா சொல்…இது நிலையா