← Back

Ovoru Pookalume Song Lyrics

Singer : K.S. Chithra Music by : Bharathwaj Female : { Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae } (2) Ovvoru vidiyalumae solgiradhae Iravanaal pagal ondru vanthidumae Female : Nambikai enbathu vendum nam vaazhvil Latchiyam nichayam vellum oru naalil Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu Female : ……………………………………… Female : Ullam endrum eppothum Udainthu poga kudaathu Enna indha vaazhkai endra Ennam thondra kudaathu Female : Endha manitha nenjukul Kaayam illai sollungal Kaalapokil kaayamellaam Marainthu pogum maayangal Female : Uzhi thaangum karkal thaanae Manmeethu silaiyaagum Vali thaangum ullam thaanae Nilaiyaana sugam kaanum Female : Yaarukillai poraatam Kannil enna neerotam Oru kanavu kandaal Adhai thinam muyandraal Oru naalil nijamaagum Female : Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu Female : Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae Female : Vaazhkai kavidhai vaasipom Vaanam alavu yosipom Muyarchi endra ondrai matum Moochu polae swaasipom Female : Latcham kanavu kannodu Latchiyangal nenjodu Unnai vella yaarum illai Uruthiyodu poraadu Female : Manithaa un manathai keeri Vithai podu maramaagum Avamaanam padutholvi Ellamae uravaagum Female : Tholvi indri varalaaraa Thukam enna en thozha Oru mudivirunthaal adhil thelivirunthaal Andha vaanam vasamaagum Female : Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu Female : Ovvoru pookalumae solkiradhae Vaazhvendral poraadum porkalamae Ovvoru vidiyalumae solgiradhae Iravanaal pagal ondru vanthidumae Female : Nambikai enbathu vendum nam vaazhvil Latchiyam nichayam vellum oru naalil Manamae oh manamae nee maarividu Malaiyo adhu paniyo nee mothividu
பாடகி : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளா் : பரத்வாஜ் பெண் : { ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே } (2) ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ………………………………. பெண் : உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற எண்ணம் தோன்றக் கூடாது பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயம் இல்லை சொல்லுங்கள் காலப்போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள் பெண் : உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும் வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும் பெண் : யாருக்கில்லை போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும் பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே பெண் : வாழ்க்கை கவிதை வாசிப்போம் வானம் அளவு யோசிப்போம் முயற்சி என்ற ஒன்றை மட்டும் மூச்சு போல சுவாசிப்போம் பெண் : லட்சம் கனவு கண்ணோடு லட்சியங்கள் நெஞ்சோடு உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு பெண் : மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும் அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும் பெண் : தோல்வியின்றி வரலாறா துக்கம் என்ன என் தோழா ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் பெண் : மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு பெண் : ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போா்க்களமே ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகல் ஒன்று வந்திடுமே பெண் : நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில் லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில் மனமே ஓ மனமே நீ மாறிவிடு மலையோ அது பனியோ நீ மோதி விடு