← Back

Mandhiram Idhu Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : …………………………….. Male : Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Male : Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Mandhiram idhu aaaa…aaa.. Aaaa….aaa…..aaaa….aaa…aaa…aaaa… Chorus : Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Aaaa….aaa…..aaaa….aaa…aaa… Male : Kaamanin poojaikku Poorana kumbam Thaangiya sevvaazhai Naattiya kambam Un mugam theiyaadha Chandhira bimbam Paarppavar nenjellaam Aasaiyil vembum Male : Aalilai oraththil Megalai aadum Aanandha sorgaththai En vizhi thedum Saayalil mayilaeee….. Aaaaa….aaaa…aaaaa…aaa… Aaaaa…aaa… Saayalil mayilae thaenisai kuyilae Maalaiyil adikkum manjalin veyilae Azhagin azhagae anbae nee vaa… Chorus : Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Mandhiram idhu Male : Aaaa…aaa.. aa….aaa….. Aaaa….aaa…aaa…aaaa… Male : Aadaigal illaamal Thanimaiyil irundhaai Koondhalil yen undhan Azhaginai maraithaai Kaarkuzhal melaadai Porththiya pennae Seerudai naanthaanae Paaradi kannae Male : Bhoomiyil mevaadhu Vandhadhu paadham Poomagal nee kaattum Jaadaigal podhum Nee enai anaippaaiii…. Aaaaaa…..aaaa….aaaa….aaa… Aaaaa….aaa… Nee enai anaippaai theeyaiyum anaippaai Manmadha malarae thaeninil nanaippaai Sivakkum vizhiyo kaaman deepam… Male : Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Aavi nee ezhil devi nee idhai Kettu vara vendum Male : Mandhiram idhu mandhiram Dhinam dhorum manamodhum Mandhiram idhu aaaa…aaa.. Aaaa….aaa…..aaaa….aaa…aaa…aaaa…
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………. ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனம் மோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் மந்திரம் இது ஆஆஆஅ…..ஆஅ… குழு : ஆஆ….ஆஆஆ….ஆஆஆ… ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ…. ஆஆஆ…ஆ…ஆஆஆ.. ஆஆஆ….ஆஆஆ…ஆ ஆண் : காமனின் பூஜைக்கு பூரண கும்பம் தாங்கிய செவ்வாழை நாட்டிய கம்பம் உன் முகம் தேயாத சந்திர பிம்பம் பார்த்தவர் நெஞ்செல்லாம் ஆசையில் வெம்பும் ஆண் : ஆலிலை ஓரத்தில் மேகலை ஆடும் ஆனந்த சொர்க்கத்தை என் விழி தேடும் ஆண் : சாயலில் மயிலே….ஏ….. ஆஆஆஅ…..ஆஅ… ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ. சாயலில் மயிலே தேனிசைக் குயிலே மாலையில் அடிக்கும் மஞ்சளின் வெயிலே அழகின் அழகே அன்பே நீ வா குழு : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும்…. மந்திரம் இது ஆண் : ஆஆஆஆ….ஏ….ஆஆஆஅ ஆண் : ஆடைகள் இல்லாமல் தனிமையில் இருந்தாய் கூந்தலில் ஏன் உந்தன் அழகினை மறைத்தாய் கார் குழல் மேலாடை போர்த்திய பெண்ணே சீருடை நான் தானே பாரடி கண்ணே ஆண் : பூமியில் மேவாது வந்தது பாதம் பூ மகள் நீ காட்டும் ஜாடைகள் போதும் ஆண் : நீ எனை அணைப்பாய்…. ஆஆஆஅ…..ஆஅ… ஆஆஆ….ஆஆஆ….ஆஆஆ. நீ எனை அணைப்பாய்…. தீயையும் அணைப்பாய் மன்மத மலரே தேனினில் நனைப்பாய் சிவக்கும் விழியோ காமன் தீபம் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் ஆவி நீ எழில் தேவி நீ இதைக் கேட்டு வர வேண்டும் ஆண் : மந்திரம் இது மந்திரம் தினம் தோறும் மனமோதும் மந்திரம் இது ஆஆஆஅ…..ஆஅ…