← Back

O Variya Song Lyrics

Singers : Syan, Anjana Rajagopalan and Shilpa Natarajan Music by : Girishh Female : …………………………….. Female : O variyaa o variyaa Nee thiriyaa… En adharangal thee poriyaa…aa…aa… Male : Un karuvizhi theda Un karuvizhi theda soodera Viral neeludhu pennae Un idayai thazhuvi kodiyaai padara Male : Un valaivugal aada Un valaivugal aada thadumaara Uyir yengudhu kannae Un idhazhai parugi sudaraai eriya Female : O variyaa o variyaa..aa…aa.. Naan thiriyaa… Un adharangal thee poriyaa… Female : Vaayodu vaai vaithu Vaai moodu nee saithu Manjathil machathai Nee enni paarkka vaa Uchathin veppathil Naam ottikondaal Peraasai peyaadudhae Male : Podhum un punnagai podhum Mezhugena vaa urugida vendum Nam vervayin thuliyadhu kadalaena Thondrum… thondrum… Yengum nam viralgalum engum Pazhagida manam marubadi yengum Nam udaladhu karayena alayaena Modhum… modhum… Female : O variyaa o variyaa Nee thiriyaa… En adharangal thee poriyaa…aa…aa… Female : En mutham theeradhu Male : Konjaadha… kenjaadhaa… Oru manjam illayae Female : Perinbam thoongadhu Male : Anjaadha… minjaadha… Oru kaamam illayae Female : Unnodu serndhu… ondraga Male : Konjaadha… kenjaadha… Anjaadha… minjaadhaa Female : Nam meththai vetkam kolla Male : Kooda… nam iru udal kooda Nam udayadhu tholaivinil theda Kannedhirae kasadara kaamam aada… Aada vendaam… idhu mudindhida vendaam… Iru udalum pirindhida vendaam Indreno pudhidhaai irukkudhu Inbam… pennae… Female : ………………………………………
பாடகர்கள் : சயன், அஞ்சனா ராஜகோபாலன் மற்றும் ஷில்பா நடராஜன் இசையமைபாளர் : கிரிஷ் பெண் : ……………………………………… பெண் : ஓ…….வரியா ஓ வரியா……..ஆ….. நீ…….திரியா என் அதரங்கள் தீ பொறியா…..ஆ…..ஆ…. ஆண் : உன் கருவிழி தேட உன் கருவிழி தேட சூடேற விரல் நீளுது பெண்ணே உன் இடையய் தழுவி கொடியாய் படர ஆண் : உன் வளைவுகள் ஆட உன் வளைவுகள் ஆட தடுமாற உயிர் ஏங்குது கண்ணே உன் இதழை பருகி சுடராய் எரிய ஆண் : ஓ……..வரியா ஓ வரியா……ஆஅ…… நான்……திரியா உன் அதரங்கள் தீ பொறியா….. பெண் : வாயோடு வாய் வைத்து வாய் மூடு நீ சாய்த்து மஞ்சத்தில் மச்சத்தை நீ எண்ணி பார்க்க வா உச்சத்தின் வெப்பத்தில் நாம் ஒட்டிக்கொண்டால் பேராசை பேயாடுதே ஆண் : போதும் உன் புன்னகை போதும் மெழுகென வா உருகிட வேண்டும் நம் வேர்வையின் துளியது கடலென தோன்றும்…. தோன்றும்…. ஏங்கும் நம் விரல்களும்ஏங்கும் பழகிட மனம் மறுபடி ஏங்கும் நம் உடலது கரையென அலையென மோதும்…..மோதும்…. பெண் : ஓ…..வரியா ஓ வரியா….ஆ…… நீ……..திரியா என் அதரங்கள் தீ பொறியா….. பெண் : என் முத்தம் தீராது ஆண் : கொஞ்சாத…….கெஞ்சாத ஒரு மஞ்சம் இல்லையே பெண் : பேரின்பம் தூங்காது ஆண் : அஞ்சாத…மிஞ்சாத….. ஒரு காமம் இல்லையே பெண் : உன்னோடு சேர்ந்து…..ஒன்றாக ஆண் : கொஞ்சாத……கெஞ்சாத….. அஞ்சாத……மிஞ்சாத….. பெண் : நம் மெத்தை வெட்கம் கொள்ள ஆண் : கூட…..நம் இரு உடல்கூட நம் உடையது தொலைவினில் தேட கண்ணெதிரே கசடற காமம் ஆட….. ஆட வேண்டாம்…..இது முடிந்திட வேண்டாம் இரு உடலும் பிரிந்திட வேண்டாம் இன்றேனோ புதியதாய் இருக்குது இன்பம்…..பெண்ணே…. பெண் : ………………………………………