← Back

Feel Song Lyrics

Singer : “Thenisai Thendral” Deva Music by : Pradeep Kumar Male : Hard to feel!!! Too hard to feel!!! Hmm mm mm…aahaa… Male : Veettukulla thaan mogatha maraikkuren Kaasukku thaan manasa ozhikkiren Gate-kulla adanjikittaa… Theevukulla maattikitta Male : Ennaya night la call mela call pannitu irukanga Male : Get ready folks!!! Male : Haa! To feel! Haa! To feel! Haa! To feel! Haa! Male : Dialogue……… Male : OTT-la thaan ulagam suththura Online-la thaan poosa nadathura Phone-u kulla maattikitta Bodhaikulla sikkikitta Male : How to feel-u! How to feel-u! How to feel-u! Male : Carnatic………….. Male : Kaiya kazhuvuna vaazhkai maarumaa Kanna kazhuvuna kadavul theriyumaa Arrear vachu all pass-ah GDP thaan pootta case-ah Male : How to feel-u! How to feel-u! How to feel-u! How how how how how! Paarthukalaam thambi! Vaazhga valamudan!
பாடகர் : தேனிசை தென்றல் தேவா இசை அமைப்பாளர் : பிரதீப் குமார் ஆண் : ஹார்ட் டு பீல்!!! டூ ஹார்ட் டு பீல்!!! ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஆஹா… ஆண் : வீட்டுக்குள்ள தான் மோகத்த மறைக்குறேன் காசுக்கு தான் மனச ஒழிக்கிறேன் கேட்டுக்குள்ள அடஞ்சிகிட்டா… தீவுக்குள்ள மாட்டிகிட்டா ஆண் : என்னைய நைட் ல கால் மேல கால் பண்ணிட்டு இருக்காங்க ஆண் : கெட் ரெடி போக்ஸ்!!! ஆண் : ஹா! டு பீல்! ஹா! டு பீல் ! ஹா! டு பீல்! ஹா! ஆண் : வசனம்……….. ஆண் : ஓடிடி ல தான் உலகம் சுத்துற ஆன்லைன் ல தான் பூச நடத்துற போனு குள்ள மாட்டிகிட்டா போதைகுள்ள சிக்கிகிட்டா ஆண் : ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஆண் : கர்நாடக இசை…………… ஆண் : கைய கழுவுனா வாழ்க்கை மாறுமா கண்ணா கழுவுனா கடவுள் தெரியுமா அரியர் வச்சு ஆல் பாஸா ஜிடிபி தான் பூட்ட கேசா ஆண் : ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் டு பீல் யு! ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ! பார்த்துக்கலாம் தம்பி! வாழ்க வளமுடன்!