← Back

Sugaraagame Song Lyrics

Singers : Vani Jayaram and Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Suga raagamae Suga bogamae Suga raagamae En suga bogam neeyae Kannae kalai maanae Kadhai pesa varuvaayo Anbae anal veesum Vizhi vaasal kuliraadho Female : Isai raajanae Un ilam veenai naanae Male : Rusi migundha maangani neeyae Pasichavan naan paathirundhen Paravasamaai paadidum vaayil Adhirasamaai nee inithaai Female : Valaiyalgalae varugaiyilae Vayasu manam thaangaadhu Kolusugalum kulungaiyilae Yevar manadhum thoongaadhu Male : Adhishtam vandhaachu Azhaippum thandhaachu Kuyilae nijam thaanae Female : Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Male : Suga raagamae En suga bogam neeyae Chorus : Aa… aa… aaa…aaa…aaa…aa…. Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir thom thillaanaa Naadhir dhirdhir naadhir dhirdhir Naadhir dhirdhir naadhir dhirdhir thom Male : Nadandhu varum oviyam polae Ninaivinilae vaazhbavalae Paruva magal vaaliba kolam Enai mayakkum oviyamo Female : Ilaiyavarae iniyavarae Enadhuyirae nee thaanae Ulaginilae ini dhinamae Valam varuvom naam thaanae Male : Jolikkum un maeni Enakkae ennaalum Radhiyae inithaenae Female : Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Female : Isai raajanae ilam veenaiyae Isai raajanae un ilam veenai naanae Kannaa kalai vannaa Enai meetta varuvaaiyo Uyirae unai naadi Isai thaedi varuvenae Male : Suga raagamae En suga bogam neeyae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சுக ராகமே சுக போகமே சுக ராகமே என் சுக போகம் நீயே கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ ஆண் : அன்பே அனல் வீசும் விழி வாசல் குளிராதோ பெண் : இசை ராஜனே உன் இளம் வீணை நானே….. ஆண் : ருசி மிகுந்த மாங்கனி நீயே பசிச்சவன் நான் பார்த்திருந்தேன் பரவசமாய் பாடிடும் வாயில் அதிரசமாய் நீ இனித்தாய் பெண் : வளையல்களே வருகையிலே வயசு மனம் தாங்காது கொலுசுகளும் குலுங்கையிலே எவர் மனதும் தூங்காது ஆண் : அதிஷ்டம் வந்தாச்சு அழைப்பும் தந்தாச்சு குயிலே நிஜம் தானே பெண் : கண்ணா கலைவண்ணா எனை மீட்ட வருவாயோ ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே குழு : ஆஅ…..ஆஅ…..ஆஅ…… ஆஅ……………………… ஆண் : நடந்து வரும் ஓவியம் போலே நினைவினிலே வாழ்பவளே பருவ மகள் வாலிபக் கோலம் எனை மயக்கும் ஓவியமோ பெண் : இளயவரே இனியவரே எனதுயிரே நீதானே உலகினிலே இனி தினமே வலம் வருவோம் நாம்தானே ஆண் : ஜொலிக்கும் உன் மேனி எனக்கே எந்நாளும் ரதியே இனித்தேனே பெண் : கண்ணா கலை வண்ணா எனை மீட்ட வருவாயோ பெண் : இசை ராஜனே இளம் வீணையே இசை ராஜனே உன் இளம் வீணை நானே பெண் : கண்ணா கலை மன்னா எனை மீட்ட வருவாயோ உயிரே உனை நாடி இசை தேடி வருவேனே ஆண் : சுக ராகமே என் சுக போகம் நீயே…