← Back

Kuthadi Kuthadi Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha Male : Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha Male : Kuthalarisi kuthi vidammma Pacha arisi alli edamma Nimurndhu ninnu ozhaikkanum Nallapadiya pozhaikkanum Male : Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha Male : Adhikaaram thimiru irundha Adhanaalae laabam illae Valaiyaadha odambiruntha Odinjaalum paavamilla Male : Suyama oru velaiya paaru Tholilaalinga madhipadha paaru Pudhiya vachum pozhaikanum Kathiya vachum pozhaikanum Nithamum nedhamum Ozhaipadhaanae nee madhikanum Male : Kuthadi kuthadi sailakka Kuninju kuthadi sailakka Valaiyudha neliyudha Vanji odambu vaattam edukutha Male : Ae….ae…ae…aaaaa……
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா வளையுதா நெளியுதா வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா வளையுதா நெளியுதா வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா ஆண் : குத்தலரிசி குத்தி விடம்மா பச்சை அரிசி அள்ளி எடம்மா நிமிர்ந்து நின்னு ஒழைக்கணும் நல்லபடியா பொழைக்கணும் ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா வளையுதா நெளியுதா வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா ஆண் : அதிகாரம் திமிரு இருந்தா அதனாலே லாபம் இல்லே வளையாத ஒடம்பிருந்தா ஒடிஞ்சாலும் பாவமில்லே ஆண் : சுயமா ஒரு வேலைய பாரு தொழிலாளிங்க மதிப்பத பாரு புத்திய வச்சும் பொழைக்கணும் கத்திய வச்சும் பொழைக்கணும் நித்த நெதமும் ஒழைப்பத்தானே நீ மதிக்கணும் ஆண் : குத்தடி குத்தடி சைலக்கா குனிஞ்சு குத்தடி சைலக்கா வளையுதா நெளியுதா வஞ்சி ஒடம்பு வாட்டம் எடுக்குதா ஆண் : ஏ……ஏ…..ஏ……ஆஆ……..