← Back

Jalali Song Lyrics

Singers : Sarath Santosh and A. R. Rahman Music by : A. H. Kaashif Lyrics by : Mashook Rahman and A. R. Rahman Male : Hey aattatha vaal Kitta vantha nee halal Male : Hey aattatha vaal Kitta vantha nee halal Male : Redayaa vachchukama Ivan jalaal jalaal Male : Aattatha vaal Male : Jalali jalaal jalali jalaal Male : Aattadha vaal Male : Aattadha vaal Male : Jalali jalaal jalali jalaal Male : Hahaaa… Male : Jalali jalali jalali jalali Male : Ettuthu thisaiyum kattipurattum Aatral ivanin vegam Anaikatta nerungum koottam yaavum Norungi therithu odum Male : Jalali jalali jalali jalali Male : Mutti mulaithu vanalaava Nirpathivanin roovam Thai thatti thagarkka Seru karangal Velvathillai naalum Male : Jalali jalali jalali jalali Jalali jalali jalali jalali Male : Ezhior porttrum Thaniyon ivano Male : Jalali jalali jalali jalali Jalali jalali jalali jalali Male : Kangal irandum kathirai vizhungi Eriyum pizhambin dheebam Aram thavarumidhathil Thimiri ezhunthu nirkum Ivanin kobam Male : Valiyavan jalali Nilaipaan jalali Irumbilum jalali Iraivanum jalali Male : Thanai vendroney pagai velvaney Erimalai pole porumai seivoan Male : Jalali jalali Male : Jalali Male : Thanai vendroney pagai velvaney Erimalai pole porumai seivoan Male : Jalali jalali jalali jalali Male : Modhaadhe nee gali Ivan parvai theeye veezhththumey Male : Jalali jalali jalali jalali Jalali jalali jalali jalali Male : Jalali jalali jalali jalali Jalali jalali jalali jalali Male : Hey aattatha vaal Kitta vantha nee halal Male : Hey aattatha vaal Kitta vantha nee halal Male : Redayaa vachchukama Ivan jalaal jalaal Male : Aattatha vaal Male : Hunnnnnnn Assalamualaikum Warahmatullahi Wabarakatuh Male : Haha ha haaa…
பாடகர்கள் : சரத் சந்தோஷ் மற்றும் ஏ. ஆர். ரஹமான் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஷிஃப் பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹமான் மற்றும் ஏ. ஆர். ரஹமான் ஆண் : ஹேய் ஆட்டாத வால் கிட்ட வந்தா நீ ஹலால் ஆண் : ஹேய் ஆட்டாத வால் கிட்ட வந்தா நீ ஹலால் ஆண் : ரெடியா வச்சுக்கமா இவன் ஜலால் ஜலால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : ஹாஹாஹா ஆண் : எட்டுத்து திசையும் கட்டிபுரட்டும் ஆற்றல் இவனின் வேகம் அணைகட்ட நெருங்கும் கூட்டம் யாவும் நொறுங்கி தெரித்து ஓடும் ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : முட்டி முளைத்து வானளாவ நிற்பதிவனின் ரூபம் அதை தட்டி தகர்க்க சேரும் கரங்கள் வெல்வதில்லை நாளும் ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : எளியோர் போற்றும் தனியோன் இவனோ ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : கண்கள் இரண்டும் கதிரை விழுங்கி எரியும் பிழம்பின் தீபம் அறம் தவருமிடத்தில் திமிறி எழுந்து நிற்கும் இவனின் கோபம் ஆண் : வலியவன் ஜலாலி நிலைப்பவன் ஜலாலி இரும்புலும் ஜலாலி இறைவனும் ஜலாலி ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே எரிமலை போல் பொறுமை செய்வோன் ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : தனை வென்றோனே பகை வெல்வானே எரிமலை போல் பொறுமை செய்வோன் ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : மோதாதே நீ காலி இவன் பார்வை தீயே வீழ்த்துமே ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஜலாலி ஆண் : ஹேய் ஆட்டாத வால் கிட்ட வந்தா நீ ஹலால் ஆண் : ஹேய் ஆட்டாத வால் கிட்ட வந்தா நீ ஹலால் ஆண் : ரெடியா வச்சுக்கமா இவன் ஜலால் ஜலால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : ஜலாலி ஜலால் ஜலாலி ஜலால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : ஆட்டாத வால் ஆண் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் ஆண் : ஹாஹா ஹாஹா ஹா …