← Back

Rottula Vandi Oodudhu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Yuvan Shankar Raja Male : Rottula vandi oodudhu Rottula vandi oodudhu Andha vandikulla ukandhu Ooturadhu yaaru.. Male : Vandi oodudhu Rottula vandi oodudhu Andha vandikulla ukandhu Ooturadhu yaaru.. Male : Leftla nee thirumbunaka Leftu poogudhu Haai.. rightula nee thirumbunaka Rightu poogudhu Male : Un lifela nee leftu poona Rightu poogudhu Un life nee rightu poona Leftu pogudhu Male : Idhula enna theriyudhu Unaku enna puriyudhu A.. enna theriyudhu Unaku enna theliyudhu.. Male : {Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan} (2) Male : Aandavan thaan ooturaan Unnaiyum pootu aaturan Aandavan thaan ooturaan Nammala pootu.. aaturan…hey… Male : Idhu purinja.. gnayani Arinju therinju.. vaa nee Adhu thaan unna valakum Unaku gnayanam porakum Male : Idhu puriyama Suthuravan ellam Indha ulagathil Porandhathil artham illa Male : Idhu puriyamalae Nee vaazhurae Idhu theriyamalae Nee saagura.. Male : Buddhavum..babavum Manushan dhaanadaa.. Anbae ellamnu purinju Kadavul aanandaa.. Male : Idhu unmai Sonna-siripa Adha marupa Nee maaramaatada.. Maara vidamaataanda..aa… Chorus : ………………………. Male : Vaazhka oru schoolu Adhu solluradhu kelu Sollitharadha kekalanaa Aaiyiduva foolu Male : Mela illa aalu Avan yengannu kelu.. Unakkulladhan irukaanu Therinja nee dhoolu Male : Yaarudaa naaninu Kepaan budhisaalidaa Naa yaaru theriyumaanu Kepan komalidaa Male : Jaadhi madham Inam..mozhi kalarunnu Pirikuraan Pirichi unna adimaiyaaki Aalanumnu nenaikuraan Purinju nee muzhichaa Ellamae needhaandaa.. Iraivandaa….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ரோட்டுல வண்டி ஓடுது ரோட்டுல வண்டி ஓடுது அந்த வண்டிக்குள்ள உக்காந்து ஓட்டுறது யாரு ஆண் : வண்டி ஓடுது ரோட்டுல வண்டி ஓடுது அந்த வண்டிக்குள்ள உக்காந்து ஓட்டுறது யாரு ஆண் : லெப்ட்ல நீ திரும்புனாக்க லெப்ட்டு போகுது ஹாய் ரைட்டுல நீ திரும்புனாக்க ரைட்டு போகுது ஆண் : உன் லைப்ல நீ லெப்ட்டு போனா ரைட்டு போகுது உன் லைப் நீ ரைட்டு போனா லெப்ட்டு போகுது ஆண் : இதுல என்ன தெரியுது உனக்கு என்ன புரியுது ஆ என்ன தெரியுது உனக்கு என்ன தெளியுது ஆண் : { ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் } (2) ஆண் : ஆண்டவன் தான் ஓட்டுறான் உன்னையும் போட்டு ஆட்டுறான் ஆண்டவன் தான் ஓட்டுறான் நம்மள போட்டு ஆட்டுறான் ஹே ஆண் : இது புரிஞ்சா ஞானி அறிஞ்சு தெரிஞ்சு வா நீ அது தான் உன்ன வளக்கும் உனக்கு ஞானம் பொறக்கும் ஆண் : இது புரியாம சுத்துறவன் எல்லாம் இந்த உலகத்தில் பொறந்ததில் அர்த்தம் இல்ல ஆண் : இது புரியாமலே நீ வாழுறே இது தெரியாமலே நீ சாகுற ஆண் : புத்தாவும் பாபாவும் மனுஷன் தானடா அன்பே எல்லாம்னு புரிஞ்சு கடவுள் ஆனான்டா ஆண் : இது உண்மை சொன்னா சிரிப்பஅத மறுப்ப நீ மாற மாட்டடா மாற விட மாட்டான் டா ஆ குழு : ………………….. ஆண் : வாழ்கை ஒரு ஸ்கூலு அது சொல்லுறது கேளு சொல்லி தர்றத கேக்கலேனா ஆயிடுவ பூலு ஆண் : மேல இல்ல ஆளு அவன் எங்கன்னு கேளு உனக்குள்ள தான் இருக்கானு தெரிஞ்சா நீ தூளு ஆண் : யாருடா ஞானின்னு கேப்பான் புத்தி சாலிடா நா யாரு தெரியுமான்னு கேப்பான் கோமாளி டா ஆண் : ஜாதி மதம் இனம் மொழி கலருன்னு பிரிக்குறான் பிரிச்சி உன்ன அடிமையாக்கி ஆளனும்னு நெனைக்குறான் புரிஞ்சு நீ முழிச்சா எல்லாமே நீ தான் டா இறைவன் டா