← Back

Pengale Ulaga Pengale Song Lyrics

Pengale Ulaga Pengale Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : T. S. Bhagavathy Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Female : Pengalae ulaga pengalae Pengalae ulaga pengalae Female : Pizhaigal seipavar aangalandro Pizhaigal seipavar aangalandro Azhaivai adaipavar neengalandro Female : Pengalae ulaga pengalae Female : Anbu manaviyar thaniththu varunthida Arumai naayagar piriyalaamo Andir paravaiyum pettaiyai pirinthaal Arai nodiyilae uyirvidumo Female : Ennudamibil naan paathi manaivi paathi Endru sollum aadavargal Maru vinaadi thanmaiyilaa kovalangal Aagindraar enna neethi Female : Inba unarve uyirin iyarkkai Idhaiyum marnthaar aadavargal Ponnai pol manaivi irukkaiyil Pothu magal thunai naadugindraar Female : Pengalae ulaga pengalae Female : Pengalidam karpai edhirpaarkkum aangal Pengalaiye karpazhiththu thiriyalaamo Pengalukkum aangalukkum Karppu podhuvandro Female : Konda manaiviyar theruvir sendraal Kobam kondidum aangal yaarum Kanda pengalai annai endre Karuthi vaazhvathu kadamaiyandro Female : Oru pennai ainthu per naaduvathum Oru paavi arupathaayiram pengal Urimai parippathum sarithaano Penninaththai thaazhththum sathiyandro Female : Irulil ullathu paazhum ulagam Magalir vedhanai endru vilagum Paruva maatharin urimai kaaththida Ariya sevai puriya vendum Female : Pengalae ulaga pengalae Pizhaigal seipavar aangalandro Azhaivai adaipavar neengalandro Female : Pengalae ulaga pengalae….
பாடகி : டி. எஸ். பகவதி இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி பெண் : பெண்களே உலகப் பெண்களே பெண்களே உலகப் பெண்களே பெண் : பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ அழிவை அடைபவர் நீங்களன்றோ பெண் : பெண்களே உலகப் பெண்களே.. பெண் : அன்பு மனைவியர் தனித்து வருந்திட அருமை நாயகர் பிரியலாமோ அன்றிற் பறவையும் பெட்டையைப் பிரிந்தால் அரை நொடியிலே உயிர் விடுமே பெண் : என்னுடம்பில் நான் பாதி மனைவி பாதி என்று சொல்லும் ஆடவர்கள் மறு வினாடி தன்மையிலாக் கோவலன்கள் ஆகின்றார் என்ன நீதி… பெண் : இன்ப உணர்வே உயிரின் இயற்கை இதையும் மறந்தார் ஆடவர்கள் பொன்னைப் போல் மனைவி இருக்கையில் பொது மகள் துணை நாடுகின்றார் பெண் : பெண்களே உலகப் பெண்களே.. பெண் : பெண்களிடம் கற்பை எதிர்பார்க்கும் ஆண்கள் பெண்களையே கற்பழித்துத் திரியலாமோ பெண்களுக்கும் ஆண்களுக்கும் கற்புப் பொதுவன்றோ பெண் : கொண்ட மனைவியர் தெருவிற் சென்றால் கோபம் கொண்டிடும் ஆண்கள் யாரும் கண்ட பெண்களை அன்னை என்றே கருதி வாழ்வது கடமையன்றோ பெண் : ஒரு பெண்ணை ஐந்து பேர் நாடுவதும் ஒரு பாவி அறுபதாயிரம் பெண்கள் உரிமை பறிப்பதும் சரிதானோ பெண்ணினத்தை தாழ்த்தும் சதியன்றோ பெண் : இருளில் உள்ளது பாழும் உலகம் மகளிர் வேதனை என்று விலகும் பருவ மாதரின் உரிமை காத்திட அறிய சேவை புரிய வேண்டும் பெண் : பெண்களே உலகப் பெண்களே.. பிழைகள் செய்பவர் ஆண்களன்றோ அழிவை அடைபவர் நீங்களன்றோ பெண் : பெண்களே உலகப் பெண்களே..