← Back

Nelavattam Nethiyile Song Lyrics

Singers : P. Unnikrishnan and Harini Music by : D. Imman Male : Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vaiyen kosala Andha muthathukku eeda Tharen kaadhala… Female : Kedaa vetti pongaiyilae.. Keppa kazhi kindaiyila Orae oru mutham vacha podhala Andha muthathukku eedu Illa oorula Male : Nelavattam…..nenjukuzhi Chorus : …………………………………………….. Female : Kollaiya kootta pazhagunen Koodatha kootta pazhagunen Ungala kootta pazhagalayae munnadi Neenga kollaiya koota varuvigalo pinnadi Male : Vethala madikka pazhagunen Vettiya madikka pazhagunen Maranthida pazhagalayae munnadi Nee pudava madikka kilamburiyae ennadi Nee pudava madikka kilamburiyae ennadi Female : Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vacha podhala Andha muthathukku eedu Illa oorula Male : Nelavattam…..nenjukuzhi Chorus : …………………………………….. Female : Vengayam narukka pazhagunen Velleri narukka pazhagunen Ungala narukka pazhagalayae munnadi Neenga odamba narukka varuvathenna appadi Male : Kattil vaanga pazhagunen Methaiya vaanga pazhagunen Urangida pazhagalayae munnadi Nee usura vaangi tholaikiriyae yammadi Nee usura vaangi tholaikiriyae yammadi Male : Nelaavattam nethiyilae.. Nenjukuzhi mathiyila Orae oru mutham vaiyen kosala Andha muthathukku eeda Tharen kaadhala… Female : Kedaa vetti pongaiyilae.. Keppa kazhi kindaiyila Orae oru mutham thandha podhala Andha muthathukku eedu Illa oorula Andha muthathukku eedu Illa oorula Chorus : …………………………………………..
பாடகி : ஹரிணி பாடகா் : பி. உன்னி கிருஷ்ணன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல பெண் : கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கழி கிண்டையில ஒரே ஒரு முத்தம் வச்சா போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல ஆண் : நெலா வட்டம் நெஞ்சுக் குழி குழு : …………………………. பெண் : கொல்லைய கூட்ட பழகுனேன் கூட்டத்த கூட்ட பழகுனேன் உங்கள கூட்ட பழகலையே முன்னாடி நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி ஆண் : வெத்தல மடிக்க பழகுனேன் வேட்டிய மடிக்க பழகுனேன் மறந்திட பழகலையே முன்னாடி நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி நீ புடவ மடிக்க கிளம்புறியே என்னடி பெண் : நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வச்சா போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல ஆண் : நெலா வட்டம் நெஞ்சுக் குழி குழு : …………………………. பெண் : வெங்காயம் நறுக்க பழகுனேன் வெள்ளரி நறுக்க பழகுனேன் உங்கள நறுக்க பழகலையே முன்னாடி நீங்க ஒடம்ப நறுக்க வருவதென்ன அப்பாடி ஆண் : கட்டில் வாங்க பழகுனேன் மெத்தைய வாங்க பழகுனேன் உறங்கிட பழகலையே முன்னாடி நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி ஆண் : நெலா வட்டம் நெத்தியிலே நெஞ்சுக் குழி மத்தியில ஒரே ஒரு முத்தம் வையேன் கோசல அந்த முத்தத்துக்கு ஈடா தாரேன் காதல பெண் : கெடா வெட்டி பொங்கையிலே கேப்பக் கழி கிண்டையில ஒரே ஒரு முத்தம் தந்த போதல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல அந்த முத்தத்துக்கு ஈடு இல்ல ஊருல குழு : ………………………….