← Back

Velli Mooku Minna Minna Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Raveendran Male : Ni ri ni ri ni ri ni Sa ni dha pa ma ga ri sa Ni ni ni ni Male : Velli mookku minna minna Mutti kaalu pinna pinna Machaan vandhaan paattu paada Male : Kazhudha saththam nalla sagunam Naanum adha kaettu Solla poren oru paattu Aahaa nalla yogam…adi aathi Male : Orae sudhi orae jadhi Kaettu paaren paattu kachaeri Kazhudha saththam nalla sagunam Naanum adha kaettu Solla poren oru paattu Aahaa nalla yogam…adi aathi Male : Sa dha sa dha Dha pa dha pa Male : Kiliyellaam paesum Kee kee kee kee kee Kuyilellaam paadum Koo koo koo koo koo Male : Oru ooril raajaa Oru ponna paathaan Ava peru rojaa Kaiyil alli saerthaan Kanmaniyin Pazhagiya uyir kaadhaliyin Iravodu pagal nee illaadhu Ini naanillai Female : Aaaa…aaa..aaa…aaa.. Female : Yen mounam Ilangkuyilae paadu Yen mounam Ilangkuyilae paadu Nee tharum osaiyil Naanoru aasaiyil Ninaivugalil inithida Nerungi nerungi vara Female : Yen mounam Ilangkuyilae paadu Yen mounam Male : Ma sa ni sa dha ni sa ga Ni sa ga ma sa ga ma dha Ga ma dha ni ma dha ni sa Dha ni sa ga ni sa ga ma Ma ga dha ni ga sa ni dha Sa ni dha ma ni dha ma ga Dha ma ga sa ma ga sa ni Ga sa ni dha sa ni dha ni Aaaa…aaa..aaa…aaa..
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் ஆண் : நி ரி நி ரி நி ரி நி ச நி த ப ம க ரி ச நி நி நி நி ஆண் : வெள்ளி மூக்கு மின்ன மின்ன முட்டி காலு பின்ன பின்ன மச்சான் வந்தான் பாட்டு பாட ஆண் : கழுத சத்தம் நல்ல சகுனம் நானும் அத கேட்டு சொல்ல போறேன் ஒரு பாட்டு ஆஹா நல்ல யோகம்….அடி ஆத்தி ஆண் : ஒரே சுதி ஒரே ஜதி கேட்டு பாரேன் பாட்டு கச்சேரி கழுத சத்தம் நல்ல சகுனம் நானும் அத கேட்டு சொல்ல போறேன் ஒரு பாட்டு ஆஹா நல்ல யோகம்….அடி ஆத்தி ஆண் : ச த ச த த ப த ப ஆண் : கிளி எல்லாம் பேசும் கீ கீ கீ கீ கீ குயிலெல்லாம் பாடும் குக்கூ கூ கூ கூ ஆண் : ஒரு ஊரில் ராஜா ஒரு பொண்ண பாத்தான் அவ பேரு ரோஜா கையில் அள்ளி சேர்த்தான் கண்மணியின் பழகிய உயிர் காதலியின் கண்மணியின் பழகிய உயிர் காதலியின் இரவோடு பகல் நீ இல்லாது இனி நானில்லை பெண் : ஆஅ……ஆ……ஆஅ…..ஆஅ….. பெண் : ஏன் மௌனம் இளங்குயிலே பாடு ஏன் மௌனம் இளங்குயிலே பாடு நீ தரும் ஓசையில் நானொரு ஆசையில் நினைவுகளில் இனித்திட நெருங்கி நெருங்கி வர பெண் : ஏன் மௌனம் இளங்குயிலே பாடு ஏன் மௌனம் ஆண் : …………………………