← Back

Andhi Malar Song Lyrics

Singers : Ponnusamy and Jamuna Rani Music by : K. V. Mahadevan Male : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Female : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male : Gopura vaasal madiyinilae madiyinilae Ilam kumari unnai paarkkiren paarkkiren Gopura vaasal madiyinilae madiyinilae Ilam kumari unnai paarkkiren paarkkiren Female : Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni Naan kann mayangi thavikkiren thavikkiren Nee kodukka pogum vaazhvai enni vaazhvai enni Naan kann mayangi thavikkiren thavikkiren Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male : {Aadum vizhigal thirumbattum Azhagu thaenai arunthattum Aadum naanam vilagattum Paruva kolam pazhagattum} (2) Female : Anbu ennai aazhattum Amaidhi angu vaazhattum Inba maegam pozhiyattum Idhaya boomi kulirattum Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa Male : {Pudhumai idazhgal malarattum Malarattum Adhil pongidum punnagai thavazhattum Thavazhattum} (2) Female : {Mangala isaigal mulangattum Mulangattum Enakku manaivi perumai vazhangattum Vazhangattum} (2) Both : Andhi malar poothirukku Aasai manam kaathirukku Mundhi vidum munnaalae odivaa Mundhi vidum munnaalae odivaa
பாடகர்கள் : பொன்னுசாமி மற்றும் ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் ஆண் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…… பெண் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…… இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…… ஆண் : கோபுர வாசல் மடியினிலே மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன் கோபுர வாசல் மடியினிலே மடியினிலே இளம் குமரி உன்னை பார்க்கிறேன் பார்க்கிறேன் பெண் : நீ கொடுக்க போகும் வாழ்வை எண்ணி வாழ்வை எண்ணி நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன் நீ கொடுக்க போகும் வாழ்வை எண்ணி வாழ்வை எண்ணி நான் கண் மயங்கி தவிக்கிறேன் தவிக்கிறேன் இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…… ஆண் : {ஆடும் விழிகள் திரும்பட்டும் அழகு தேனை அருந்தட்டும் ஆடும் நாணம் விலகட்டும் பருவக் கோலம் பழகட்டும்} (2) பெண் : அன்பு என்னை ஆளட்டும் அமைதி அங்கு வாழட்டும் இன்ப மேகம் பொழியட்டும் இதயபூமி குளிரட்டும் பெண் : அன்பு என்னை ஆளட்டும் அமைதி அங்கு வாழட்டும் இன்ப மேகம் பொழியட்டும் இதயபூமி குளிரட்டும் இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…… ஆண் : {குங்கும இதழ்கள் மலரட்டும் மலரட்டும் அதில் பொங்கிடும் புன்னகை தவழட்டும் தவழட்டும்} (2) பெண் : {ஆ…..மங்கல இசைகள் முழங்கட்டும் முழங்கட்டும் எனக்கு மனைவி பெருமை வழங்கட்டும் வழங்கட்டும்} (2) இருவர் : அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு முந்தி விடும் முன்னாலே ஓடிவா……. முந்தி விடும் முன்னாலே ஓடிவா…..