← Back

Ra Ra Ra Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Vivek-Mervin Male : { Ra ra ra Thedi vaaraa Pazhaiya kanakka Mudikkavae vaaraa Male : Ra ra ra Oodi vaaraa Speed-u kaatti Ooda vida poraa} (2) Male : {Rendu kaadhu munnadi Ippa paaru kannaadi Thedi varum pinnaadi Unna pudikka Male : Rendu kanna light-aakki Night-a konjam bright-aakki Thedi varum pinnaadi Unna mudikka} (2) Male : Modhi paaru Paayuradhu dora Vaa nikkaama vaa Male : Unna thedi Vandhirukkaa dora Vaa munnaadi vaa Male : {Modhi paaru Paayuradhu dora Vaa nikkaama vaa Male : Unna thedi Vandhirukkaa dora Vaa munnaadi vaa} (2) Male : Ra ra ra Thedi vaaraa Pazhaiya kanakka Mudikkavae vaaraa Male : Ra ra ra Oodi vaaraa Speed-u kaatti Ooda vida poraa Male : {Rendu kaadhu munnadi Ippa paaru kannaadi Thedi varum pinnaadi Unna pudikka Male : Rendu kanna light-aakki Night-a konjam bright-aakki Thedi varum pinnaadi Unna mudikka} (2)
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசையமைப்பாளர் : விவேக் மெர்வின் ஆண் : { ரா ரா ரா தேடி வாரா பழைய கணக்க முடிக்கவே வாரா ஆண் : ரா ரா ரா ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போறா } (2) ஆண் : { ரெண்டு காது முன்னாடி இப்ப பாரு கண்ணாடி தேடி வரும் பின்னாடி உன்ன புடிக்க ஆண் : ரெண்டு கண்ண லைட் ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட் ஆக்கி தேடி வரும் பின்னாடி உன்ன முடிக்க } (2) ஆண் : மோதி பாரு பாயுறது டோரா வா நிக்காம வா ஆண் : உன்ன தேடி வந்திருக்கா டோரா வா முன்னாடி வா ஆண் : { மோதி பாரு பாயுறது டோரா வா நிக்காம வா ஆண் : உன்ன தேடி வந்திருக்கா டோரா வா முன்னாடி வா } (2) ஆண் : ரா ரா ரா தேடி வாரா பழைய கணக்க முடிக்கவே வாரா ஆண் : ரா ரா ரா ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போறா ஆண் : { ரெண்டு காது முன்னாடி இப்ப பாரு கண்ணாடி தேடி வரும் பின்னாடி உன்ன புடிக்க ஆண் : ரெண்டு கண்ண லைட் ஆக்கி நைட்ட கொஞ்சம் பிரைட் ஆக்கி தேடி வரும் பின்னாடி உன்ன முடிக்க } (2)