← Back

Ennamma Kannu Song Lyrics

Singers : Karthik and Ranjith Music by : D. Imman Male 1 : Ennamma kannu sowkyamaa Male 2 : Aamaamma kannu sowkyamdhaan Male 1 : Ennamma kannu sowkyamaa Male 2 : Aamaamma kannu sowkyamdhaan Male 1 : Paakathaan chinna paiyan naanunga Unga pootuku chinna saavi naanunga Male 2 : Naatuku nalla paiyan thaanappa Enadhu pootuku kallachaavi neeyappa Male 1 : Ennamma kannu sowkyamaa Male 2 : Aamaamma kannu sowkyamdhaan Male 2 : Kollaipanam ennidathil kotti kedaku Ada ollikuchi raajavuku enna iruku Male 1 : Vaari tharum vallaluku sister iruku Unga sisterku pillai thaarum yogam enaku Male 2 : Sentimenta kaati ho ho ho ho ho Podaathapa potti ho ho ho ho ho Male 1 : Vetrikodi naati haan haan haan haan haan Naalai tharen peti ho ho ho ho ho Male 2 : Ennai vella mudiyadhae hei padiyaadhae Male 1 : Yaanai kaadhil ulla poyi vellum erumbu hoi Ennamma kannu sowkyama Male 2 : Velli panam satham potaal sorgam thirakum Vetti paiyan unna kandaa enna thirakum Male 1 : Ungal vasam ulla thuttil sorgam thirakum Engal vasam ulla buthi sorgam padaikum Male 2 : Konal ulla buthi ho ho ho ho ho Thannai kaakum kathi ho ho ho ho ho Male 1 : Unnai vellum yuthi haa haa haa haan Kaanum endhan sakthi ho ho ho ho ho Male 2 : Kalla buthi selladhae yae velladhae Male 1 : Unnai vendru pennai vendru mannai velluven oye Male 2 : Ennamma kannu sowkyama Male 1 : { Sowkiyam thaan kanna } (2) Ennamma kannu sowkyamaa Male 2 : Aamaamma kannu sowkyamdhaan Male 1 : Paakathaan chinna paiyan naanunga Unga pootuku chinna saavi naanunga Male 2 : Naatuku nalla paiyan thaanappa Enadhu pootuku kallachaavi neeyappa Male 1 : Ennamma kannu Male 2 : Sollamma kannu Male 1 : Ennamma kannu
பாடகர்கள் : கார்த்திக், ரஞ்சித் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க ஆண் 2 : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 2 : கொள்ளைப்பணம் என்னிடத்தில் கொட்டி கெடக்கு அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு ஆண் 1 : வாரி தரும் வள்ளலுக்கு சிஸ்டர் இருக்கு உங்க சிஸ்டர்க்கு பிள்ளை தரும் யோகம் எனக்கு ஆண் 2 : செண்டிமெண்ட காட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ போடாதப்பா போட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் 1 : வெற்றிக்கொடி நாட்டி ஹான் ஹான் ஹான் ஹான் ஹான் நாளை தாரேன் பேட்டி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் 2 : என்னை வெல்ல முடியாதே ஹேய் படியாதே ஆண் 1 : யானை காதில் உள்ள போயி வெல்லும் எறும்பு ஹோய் என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : வெள்ளி பணம் சத்தம் போட்டால் சொர்கம் திறக்கும் வெட்டி பையன் உன்ன கண்டா என்ன திறக்கும் ஆண் 1 : உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்கம் திறக்கும் எங்கள் வசம் உள்ள புத்தி சொர்கம் படைக்கும் ஆண் 2 : கோணல் உள்ள புத்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ தன்னை காக்கும் கத்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் 1 : உன்னை வெல்லும் யுத்தி ஹா ஹா ஹா ஹான் காணும் எந்தன் சக்தி ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் 2 : கள்ள புத்தி செல்லாதே ஏ வெல்லாதே ஆண் 1 : உன்னை வென்று பெண்ணை வென்று மண்ணை வெல்லுவேன் ஓய் ஆண் 2 : என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 1 : { சௌக்கியம் தான் கண்ணா } (2) என்னம்மா கண்ணு சௌக்கியமா ஆண் 2 : ஆமாமா கண்ணு சௌக்கியம்தான் ஆண் 1 : பாக்கத்தான் சின்ன பையன் நானுங்க உங்க பூட்டுக்கு சின்னசாவி நானுங்க ஆண் 2 : நாட்டுக்கு நல்ல பையன் தானப்பா எனது பூட்டுக்கு கள்ள சாவி நீயப்பா ஆண் 1 : என்னம்மா கண்ணு ஆண் 2 : சொல்லம்மா கண்ணு ஆண் 1 : என்னம்மா கண்ணு