← Back

Vaa Sooraga Song Lyrics

Singer : Achu Rajamani Music by : Achu Rajamani Lyrics by : Ku Karthik Male : Ithu pudhu vazhiya Adhil vazhithadaiya Indha pudhir udainthaal Paravidum oliyaa Male : Ivan ninaithathai mudiththidum Oru puyala Thodar kadhaiyinai niruthidum Ivan balama Male : Kaaval kaakka ini Kaakki sattai thevai illaya Mullai mullal eduppaanae Ivan othaikkothaiya Male : Maaya valikkulle sikkithavithidum Niyaaya pudhaiyalai eduthida thuninthavanaa Male : Vanthu vizhunthidudum Kattu kathaigalai thottu Karithidum valimaigal padaithavana Male : Oivathillai ethakkum Ulluunarvu thudikkum Endha thisaiyilum Thuppu kidaikkum Male : Ivan vengaiyena kaathiruppan Unmai serum varikkum Male : Vaa sooraga vel sooraga Velvai sooraga Vaa sooraga vel sooraga Velvai sooraga Male : Ithu pudhu vazhiya Adhil vazhithadaiya Intha pudhir udainthaal Paravidum oliyaa Male : Ivan ninaithathai mudiththidum Oru puyala Thodar kadhaiyinai niruthidum Ivan balama Male : Kaaval kaakka ini Kaakki sattai thevai illaya Mullai mullal eduppaanae Ivan othaikkothaiya Male : Poi valaigal veesi Meigalai pidippava Soozchi ennum vazhiyil Theervinai koduppavan Male : Pugainthidum neruppil Etho otti irukkum Iruttukkul irunthe Velichathin paathai thodakkam Male : Theemai vellalaam sooraga Niyaayam saaguma sooraga Theemai vellalaam sooraga Niyaayam saaguma sooraga Male : Vaettai thodanguthe sooraga Aattam adanguma sooraga Entha dhisayilum thuppu kidaikkum Thuppu kidaikkum Male : Ivan vengaiyena kaathiruppan Unmai serum varikkum Male : Vaa sooraga vel sooraga Velvai sooraga Vaa sooraga vel sooraga Velvai sooraga
பாடகர் : அச்சு ராஜாமணி இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : இது புது வழியா அதில் வழித்தடையா இந்த புதிர் உடைந்தால் பரவிடும் ஒளியா ஆண் : இவன் நினைத்ததை முடித்திடும் ஒரு புயலா தொடர் கதையினை நிறுத்திடும் இவன் பலமா ஆண் : காவல் காக்க இனி காக்கி சட்டை தேவை இல்லை முள்ளை முள்ளால் எடுப்பானே இவன் ஒத்தக்கோதையா ஆண் : மாய வலைக்குள்ளே சிக்கிதவித்திடும் நியாய புதையலை எடுத்திட துணிந்தவனா ஆண் : வந்து விழுந்திடும் கட்டு கதைகளை தொட்டு கரைத்திடும் வலிமைகள் படைத்தவனா ஆண் : ஒய்வதில்லை எதற்கும் உள்ளுணர்வு துடிக்கும் எந்த திசையிலும் துப்பு கிடைக்கும் ஆண் : இவன் வேங்கையென காத்திருப்பான் உண்மை சேரும் வரைக்கும் ஆண் : வா சூரகா வெல் சூரகா வெல்வாய் சூரகா வா சூரகா வெல் சூரகா வெல்வாய் சூரகா ஆண் : இது புது வழியா அதில் வழித்தடையா இந்த புதிர் உடைந்தால் பரவிடும் ஒளியா ஆண் : இவன் நினைத்ததை முடித்திடும் ஒரு புயலா தொடர் கதையினை நிறுத்திடும் இவன் பலமா ஆண் : காவல் காக்க இனி காக்கி சட்டை தேவை இல்லை முள்ளை முள்ளால் எடுப்பானே இவன் ஒத்தக்கோதையா ஆண் : பொய் வலைகள் வீசி மெய்களை பிடிப்பவன் சூழ்ச்சி என்னும் வழியில் தீர்வினை கொடுப்பவன் ஆண் : புகைந்திடும் நெருப்பில் ஏதோ ஒட்டி இருக்கும் இருட்டுக்குள் இருந்தே வெளிச்சத்தின் பாதை தொடக்கம் ஆண் : தீமை வெல்லலாம் சூரகா நியாயம் சாகுமா சூரகா தீமை வெல்லாம் சூரகா நியாயம் சாகுமா சூரகா ஆண் : வேட்டை தொடங்குதே சூரகா ஆட்டம் அடங்குமா சூரகா எந்த திசையிலும் துப்பு கிடைக்கும் ஆண் : இவன் வேங்கையென காத்திருப்பான் உண்மை சேரும் வரைக்கும் ஆண் : வா சூரகா வெல் சூரகா வெல்வாய் சூரகா வா சூரகா வெல் சூரகா வெல்வாய் சூரகா