← Back

Mappilai Pottu Vitta Song Lyrics

Singer : L. R. Eswari Music by : Jaya Vijaya Lyrics by : Kannadasan Female : Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female : Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female : Uruluthu uruluthu mangaiyin ennam Pazhaguthu pazhaguthu mappillai kannam Adhisayam adhisayam nadakkattum munnam Ragasiyam ragasiyam yaenadi innum Female : Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female : Ponnunga veettai vittu maruveedu ponaa Ennenna ketkkuminnu yaar solla naanaa Ponnunga veettai vittu maruveedu ponaa Ennenna ketkkuminnu yaar solla naanaa Female : Aththaan endraal aayiram muththu Aththaan thaanae avalukku soththu Illaram ondre pennukku needhi Inbam thunbam aalukku paathi Female : Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Female : Vetkamum nananum engal thaai thantha veli Vaelikkum veli indru nee thantha thaali Vetkamum nananum engal thaai thantha veli Vaelikkum veli indru nee thantha thaali Female : Paazhum manamae vetkathai vittu Naayagan munnae sorkkathai kaattu Raagam….aa…aa…aa…. Thaalam aa….aa….aa….a….alavudan pottu Raagam thaalam alavudan pottu Naalum iravum paadadi paattu Female : Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi Mappillai pottu vitta maanikka mookuththi Mappillai kannathodu pesattum sangathi
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : ஜெயா விஜயா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி….. பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி….. பெண் : உருளுது உருளுது மங்கையின் எண்ணம் பழகுது பழகுது மாப்பிள்ளை கன்னம் அதிசயம் அதிசயம் நடக்கட்டும் முன்னம் ரகசியம் ரகசியம் ஏனடி இன்னும் பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி….. பெண் : பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா பொண்ணுங்க வீட்டை விட்டு மறுவீடு போனா என்னென்ன கேட்குமின்னு யார் சொல்ல நானா பெண் : அத்தான் என்றால் ஆயிரம் முத்து அத்தான் தானே அவளுக்குச் சொத்து இல்லறம் ஒன்றே பெண்ணுக்கு நீதி இன்பம் துன்பம் ஆளுக்குப் பாதி பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி….. பெண் : வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி வெட்கமும் நாணமும் எங்கள் தாய் தந்த வேலி வேலிக்கும் வேலி இன்று நீ தந்த தாலி பெண் : பாழும் மனமே வெட்கத்தை விட்டு நாயகன் முன்னே சொர்க்கத்தைக் காட்டு ராகம்….ஆ……ஆ…..ஆ…… தாளம்……ஆஅ…ஆ…அ….அ…..அளவுடன் போட்டு ராகம் தாளம் அளவுடன் போட்டு நாளும் இரவும் பாடடி பாட்டு…….. பெண் : மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி….. மாப்பிள்ளை போட்டு விட்ட மாணிக்க மூக்குத்தி மாப்பிள்ளை கன்னத்தோடு பேசட்டும் சங்கதி…..