← Back

Pattaasu Poove Song Lyrics

Singer : Bjorn Surrao Music by : Bjorn Surrao Lyrics by : Vignesh Ramakrishna Male : Kan koosudhe Jolikiraaiye Sirikiraaiye Konjam unnale Kenjum ullame Inikiraaiye Izhukuraaiye Kangal ovvonnum Sollum un vannam Male : Dhoorey hey dhoorey Va ennodave Dhoorey hey dhoorey Nee kekaamale Male : Dhoorey hey dhoorey En aasaigalae Dhoorey hey dhoorey Anbe Male : Hey pattasu poove Kannaadi poove Unnale naanum aalaanen Pollaadha poove Killaadha poove Nee paarthaal naanum thoolaaven Male : Neeye Enai kollai kollaiyaai Kollai adithaaye Kollaadhe azhagiye Chinna chinnadhai Nenjai allaadhe poove Poove …poove Male : En vanamey Iravu neeye nilavu neeye Megam parkatha Dhegam neethane Pagalum vendam Velicham vendam Kaalai illadha Maalai than neeye Male : Dhoorey hey dhoorey Ullaasam nee Dhoorey hey Dhoorey En suwasame Male : Dhoorey hey dhoorey En aasvaasam nee Dhoorey hey dhoorey Anbe Male : Hey pattasu poove Kannaadi poove Unnale naanum aalaanen Pollaadha poove Killaadha poove Nee paarthaal naanum thoolaaven Male : Neeye Enai kollai kollaiyaai Kollai adithaaye Kollaadhe azhagiye Chinna chinnadhai Nenjai allaadhe poove Pattasu poove Pollaadha poove Killaadha poove Nee paarthaal naanum thoolaaven Male : Neeye Enai kollai kollaiyaai Kollai adithaaye Kollaadhe azhagiye Chinna chinnadhai Nenjai allaadhe poove Pattasu poove Kollaadhe poove Killaadha poove Kollaadhe kollaadhe Kollaadhe azhagiye
பாடகர் : பிஜோரன் சுர்ராவ் இசை அமைப்பாளர் : பிஜோரன் சுர்ராவ் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா ஆண் : கண் கூசுதே ஜொலிக்கிறாயே சிரிக்கிறாய் நீ கொஞ்சம் உன்னாலே கெஞ்சும் உள்ளமே இனிக்கிறாயே இழுக்கிறாயே ஆண் : கண்கள் ஒவ்வொண்ணும் சொல்லும் உன் வண்ணம் ஆண் : தூரே ஹே தூரே வா என்னோடுவே தூரே ஹே தூரே நீ கேக்காமலே ஆண் : தூரே ஹே தூரே என் ஆசைகளை தூரே ஹே தூரே அன்பே ஆண் : ஹே பட்டாசு பூவே கண்ணாடி பூவே உன்னாலே நானும் ஆளானேன் ஆண் : பொல்லாத பூவே கிள்ளாதா பூவே நீ பார்த்தால் நானும் தூளாவேன் ஆண் : நீயே எனை கொள்ளை கொள்ளையாய் கொள்ளை அடித்தாயே கொல்லாதே அழகியே சின்ன சின்னதாய் நெஞ்சை அள்ளாதே பூவே பூவே பூவே ஆண் : என் வானமே இரவு நீயே நிலவு நீயே மேகம் பாக்காதே தேகம் நீதானே ஆண் : பகலும் வேண்டாம் வெளிச்சம் வேண்டாம் காலை இல்லாத மாலை தான் நீயே ஆண் : தூரே ஹே தூரே உல்லாசம் நீ தூரே ஹே தூரே என் சுவாசமே ஆண் : தூரே ஹே தூரே என் ஆஸ்வாசம் நீ தூரே ஹே தூரே அன்பே ஆண் : ஏய் பட்டாசு பூவே கண்ணாடி பூவே உன்னாலே நானும் ஆளானேன் பொல்லாத பூவே கிள்ளாதா பூவே நீ பார்த்தால் நானும் தூளாவேன் ஆண் : நீயே எனை கொள்ளை கொள்ளையாய் கொள்ளை அடித்தாயே கொல்லாதே அழகியே சின்ன சின்னதாய் நெஞ்சை அள்ளாதே பூவே ஆண் : பட்டாசு பூவே கொல்லாத பூவே கிள்ளாத பூவே கொல்லாதே கொல்லாதே கொல்லாதே அழகியே