← Back

Thirumaalin Thirumaarbil Song Lyrics

Singers : Vani Jayaram and K. J. Yesudas Music by : M. S. Vishwanathan Male : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Female : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Male : Malai magal seeraatta Male : Kalai magal paaraatta Male : Malai magal seeraatta Kalai magal paaraatta Sengani chuvaiyodu Kadhai paesum mandram Kandaen ingae kan munnamae Sengani chuvaiyodu Kadhai paesum mandram Kandaen ingae kan munnamae Female : Saerndhu paadungal Thaedungal sughangalai Ponmani thaerallavaa Saerndhu paadungal Thaedungal sughangalai Ponmani thaerallavaa Female : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Female : Pudhu malar thaalaattu Female : Thazhuvidum poongaatru Female : Pudhu malar thaalaattu Thazhuvidum poongaatru Manmadhan radhi dhaevi Vilaiyaadum kolam Naanum neeyum avvannamae Manmadhan radhi dhaevi Vilaiyaadum kolam Naanum neeyum avvannamae Male : Maalai raagathin Aanandha mayakkamae Mangala thaen sindhavaa Maalai raagathin Aanandha mayakkamae Mangala thaen sindhavaa Male : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai Male : Paalenum neerodai Female : Padagugal ponnaadai Male : Paalenum neerodai Female : Padagugal ponnaadai Male : Panjanai sugam kaattum Pani maedai vannam Aadal paadal en yennamae Female : Naeram kaalangal Yaedhindha idathilae Sithira poo choottavaa Both : Thirumaalin thirumaarbil sri dhaevi mugamae Dheebangal aaraadhanai oorengum poo vaasanai
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை ஆண் : மலை மகள் சீராட்ட ஆண் : கலை மகள் பாராட்ட ஆண் : மலை மகள் சீராட்ட கலை மகள் பாராட்ட செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம் கண்டேன் இங்கே கண் முன்னமே செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம் கண்டேன் இங்கே கண் முன்னமே பெண் : சேர்ந்து பாடுங்கள் தேடுங்கள் சுகங்களை பொன்மணித் தேரல்லவா……. சேர்ந்து பாடுங்கள் தேடுங்கள் சுகங்களை பொன்மணித் தேரல்லவா……. பெண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை பெண் : புது மலர் தாலாட்டு பெண் : தழுவிடும் பூங்காற்று பெண் : புது மலர் தாலாட்டு தழுவிடும் பூங்காற்று மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம் நானும் நீயும் அவ்வண்ணமே மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம் நானும் நீயும் அவ்வண்ணமே ஆண் : மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே மங்கலத் தேன் சிந்தவா…….. மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே மங்கலத் தேன் சிந்தவா……. ஆண் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை ஆண் : பாலெனும் நீரோடை பெண் : படகுகள் பொன்னாடை ஆண் : பாலெனும் நீரோடை பெண் : படகுகள் பொன்னாடை ஆண் : பஞ்சணை சுகம் காட்டும் பனி மேடை வண்ணம் ஆடல் பாடல் என் எண்ணமே பெண் : நேரம் காலங்கள் ஏன் இந்த இடத்திலே சித்திரப் பூச்சூட்டவா….. இருவர் : திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை