← Back

Kikku Koduthadhu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Male : Rum idhu rum madhurum Kikku koduthththu rum Kaththu koduththavar am Udharal edukkuthu ulara solluthu Ulagam iruppathe maranthu poguthu But i am study…. Male : Rum idhu rum madhurum Male : Angaeyum pottaen Ingaeyum pottaen Engaeyum kumattalae Intha singaar pennukku Thaalaattu paada neram porakkala Male : Pillaiyillai kalla kudichen Chella pillai unnai kandu pidithen Aaraaro….kannae….aaraaro Kikku koduththathu rum Kaththu koduththavar am…. Male : Rum idhu rum madhurum Male : Samsaaram veruthu sanyaasam eduththavan Thunthanaa poduraan Naan kudumpaththai nenaichu kudimaganaagi Kummaalam poduraen Male : Ullaththilae onnu nenaichen Mathu vellaththilae neechaladicaen Thaalaelo kannae thaalaelo Kikku koduththathu rum Kaththu koduththavar am…. Male : Rum idhu rum madhurum…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்……. கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம் உதறல் எடுக்குது உளரச் சொல்லுது உலகம் இருப்பதே மறந்து போகுது பட் ஐ ஆம் ஸ்டடி…… ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்……. ஆண் : அங்கேயும் போட்டேன் இங்கேயும் போட்டேன் எங்கேயும் குமட்டலே – இந்த சிங்காரப் பெண்ணுக்கு தாலாட்டுப் பாட நேரம் பொறக்கல… ஆண் : பிள்ளையில்லை கள்ளக் குடிச்சேன் செல்லப் பிள்ளை உன்னை கண்டுப் பிடித்தேன் ஆராரோ……..கண்ணே…….ஆராரோ…… கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம்…… ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்……. ஆண் : சம்சாரம் வெறுத்து சன்யாசம் எடுத்தவன் துந்தனா போடுறான் நான் குடும்பத்தை நெனச்சு குடிமகனாகி கும்மாளம் போடுறேன் ஆண் : உள்ளத்திலே ஒண்ணு நெனச்சேன் மது வெள்ளத்திலே நீச்சலடிச்சேன் தாலேலோ…….கண்ணே……தாலேலோ…. கிக்கு கொடுத்தது ரம் கத்துக் கொடுத்தவர் அம்……. ஆண் : ரம்…….இது ரம்……..மதுரம்…….