← Back

Vellaikkara Mutham Song Lyrics

Singer : Mahathi Music by : Harris Jayaraj Whistling : ………………….. Female : Haa haa Whistling : ………………….. Female : Haan haa Whistling : ………………….. Female : Lallaalaalaalaa lal laalaa lal lal laa Lallaalaalaalaa lal laalaa lal lal laa Lalal laalaaa laal aa lal lal laa Lalal laalaaa laal aa lal lal laa Female : Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan Female : Utchan thalaiyil Avan ichu muthathil Pala natchathiram sitharuthu kannil Antha idathil avan thantha muthathil Sooriyangal enakkullae udainthida Female : Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Female : Konjam konjam seththen Kollai motcham konden Cellgalin vergalil Thaen sotta kanden Female : Ohooo izhappathu ingae Inbam endru konden Nashtangalae laabam ennum Kanithangal kanden Female : Koduthathilae nirainthuvitten Paruvam vanthathum Kudainthu malarnthen Palliaraiyil marubadi malarnthen Female : Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan Male : ………………………. Female : Mogam kondu thaithaan Moochu mutta vaithaan Udambukkul uyir ulla Idam kandu thottaan Female : Kattil kaadu kandaan Kanni vettai kondaan En uyir mattum vittu vittu Ovvondraga chuttaan Female : Uchi kottiyae udaithuvittaan Sithari kidanthen serthu eduthaan Layithu kidanthen Latchiyathai mudithaan Female : Thanna naana nana En dhegam engum Thanna naana nanaa Female : Vellaikaara mutham En dhegam engum Kotti kotti thanthaan Uyir kollai kondaan Female : Utchan thalaiyil Avan ichu muthathil Pala natchathiram sitharuthu kannil Antha idathil avan thantha muthathil Sooriyangal enakkullae udainthida Whistling : …………………………….
பாடகி : மகதி இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் விசில் : ………………. பெண் : ஹஹா விசில் : ……………. பெண் : ஹாஹா…. லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா லல்லல் லாலா லாலா லல்லா லல்லல் லா லா லாலா பெண் : வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் பெண் : வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் பெண் : உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில்… அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட பெண் : {வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்} (2) பெண் : கொஞ்சம் கொஞ்சம் செத்தேன் கொள்ளை மோச்சம் கொண்டேன் செல்களின் வேர்கள் தேன் சொட்ட கண்டேன் பெண் : ஆ…இழப்பிது இங்கே இன்பம் என்று கொண்டேன் நஷ்டங்கள் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன் பெண் : குடைகடியில்…..நிறைந்து விட்டேன் பருவம் வந்ததும் குடைந்து மலர்ந்தேன் பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன் பெண் : வெள்ளைகார முத்தம் ஆண் : தனன தனனனன பெண் : என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் ஆண் : தனன தனனனன பெண் : வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் பெண் : உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில்… அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட ஆண் : தனன தனனனன தனன தனனனன குழு : …………….. ஆண் : தனன தனனனன தனன தனனனன பெண் : மோகம் கொண்டு தைத்தான் மூச்சு முட்ட வைத்தான் உடம்புக்குள் உயிருள்ள இடம் கண்டு தொட்டான்….. பெண் : கட்டில்காடு கண்டான் கண்ணில் விட்டு கொண்டான் என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான் பெண் : உச்சுகொட்டியே…..ஏ…. உடைந்து விட்டான்…… சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான் லயித்து கிடந்தேன் இலட்சியத்தை முடித்தான் பெண் : தன்ன னானன் நானா என் தேகம் எங்கும் தன்ன னானன் நானா பெண் : வெள்ளைகார முத்தம் என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான் பெண் : உயிர் கொள்ளை கொண்டான் உச்சந்தலையில்… அவன் இச்சு முத்தத்தில் பல நட்சத்திரம் சிதறுது கண்ணில் அந்த இடத்தில் அவன் தந்த முத்தத்தில் சூரியன்கள் எனக்குள்ளே உடைந்திட விசில் : …………….