← Back

Aathi Adiyathi Song Lyrics

Singer : Arjun SKV Music by : Vishnu Theerdhan Lyrics by : Chinnaiyan Sakthipriyan Male : Thee rathiye Enna mayakkura yen ma… Nee sirikka Sokki sayurene ma Male : Ada va… nesama… Mella medhakuren Yen dhan Nee.. nerunga Norungi pogiraene ma… Male : Kattivecha kottaikulla Ennarasi nee dhan… Vetti vetti paakum kannu Rendum enna meena Male : Enna senja enna neeyum Neeyaguraen naandhan Azhaga moracha Adada ava nerupa Male : Aathi adiyathi Enna maathi pora Enna naanum solla Thaethi uyir sethi Unna suththi varuvaen mella Male : Aathi adiyathi Ava enaa thinnura Kannam kuzhiyila Saththi rasaathi En kanavil kai serura Male : Hey arakki Nenja keeri nee pona Naan urugi Vazhunji odurene ma… Male : May maasa mazhaiya Enna nanachaiye nee dhan Kadhal kaaichal Enna kolluthathamma yemma Male : Nenjukkulla thaeni pola Kotti pogum poove Karpanaiyo kanavo nesamo Kannukulla neeye Male : Konjam poru naanum vaaraen Ennuyirum neeye Adada hykoo azhage Nee siricha aaaa….adiyathi Male : Aathi adiyathi Yen ulla pugunthu En uyire vangura Adiye azhathi Nee ennil kulir kayura Male : Aathi adiyathi En nenja norukki Yen sokka vaikura Yethi thee yethi En manasil manam veesura Male : Mirror in my dreams She was my queen A castle in the mountain top Rivers and streams Footing sunlight From the sky In my pocket Give it to you Later all in the From of a locket Male : What you Wanna do baby It’s on you Male : What you Wanna do baby It’s on you baby Male : What you Wanna do baby It’s on you Male : What you Wanna do baby It’s on you baby Male : What you Wanna do baby It’s on you Male : What you Wanna do baby It’s on you baby Male : Aathi adiyathi Yen ulla pugunthu En uyire vangura Adiye azhathi Nee ennil kulir kayura Male : Aathi adiyathi En nenja norukki Yen sokka vaikura Yethi thee yethi En manasil manam veesura
பாடகர் : அர்ஜுன் எஸ்கி வி இசை அமைப்பாளர் : விஷ்ணு தீர்தன் பாடல் ஆசிரியர் : சின்னையன் சக்தி ப்ரியன் ஆண் : தீ ரதியே என்ன மயக்குற ஏன் மா… நீ சிரிக்க சொக்கி சாயுறேன் ஏன் மா ஆண் : அட வா… நெசமா… மெல்ல மெதக்குறேன் ஏன் தான் நீ.. நெருங்க நொறுங்கி போகிறேனே மா… ஆண் : கட்டிவெச்ச கோட்டைக்குள்ள என்னரசி நீ தான்… வெட்டி வெட்டி பாக்கும் கண்ணு ரெண்டும் என்ன மீனா ஆண் : என்ன செஞ்ச என்ன நீயும் நீயாகுறேன் நான்தான் அழகா மொறச்சா அடடா அவ நெருப்பா ஆண் : ஆத்தி அடியாத்தி என்ன மாத்தி போற என் நானம் சொல்ல தேத்தி உயிர் சேதி உன்ன சுத்தி வருவேன் மெல்ல ஆண் : ஆத்தி அடியாத்தி அவ என்ன தின்னுறா கண்ணம் குழியில சாத்தி ராசாத்தி என் கனவில் கை சேருறா ஆண் : ஹேய் அரக்கி நெஞ்ச கீறி நீ போனா நான் உருகி வழுஞ்சி ஓடுறேனே மா… ஆண் : மே மாச மழையா என்ன நனச்சையே நீ தான் காதல் காய்ச்சல் என்னா கொல்லுதம்மா யெம்மா ஆண் : நெஞ்சுக்குள்ள தேனீ போல கொட்டி போகும் பூவே கற்பனையோ கனவோ நெசமோ கண்ணுக்குள்ள நீயே ஆண் : கொஞ்சம் பொறு நானும் வாறேன் என்னுயிரும் நீயே அடடா ஹைகூ அழகே நீ சிரிச்சா ஆஆஆ…. ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற அடியே அழகாத்தி நீ என்னில் குளிர் காயுற ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற ஏத்தி தீ ஏத்தி என் மனசில் மனம் வீசுற ஆண் : ………………. ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் உள்ள புகுந்து என் உயிரே வாங்குற அடியே அழகாத்தி நீ என்னில் குளிர் காயுற ஆண் : ஆத்தி அடியாத்தி ஏன் நெஞ்ச நொறுக்கி என்ன சொக்க வைக்குற ஏத்தி தீ ஏத்தி என் மனசில் மனம் வீசுற