← Back

Malaikku Mela Son Song Lyrics

Malaikku Mela Son Song Lyrics is a track from Paranthu Po Tamil Film– 2025, Starring Shiva, Grace Antony, Master Mitul Ryan, Anjali, Aju Varghese, Vijay Yesudas, Dia, Jesse Kukku, Balaji Sakthivel and Sreeja Ravi. This song was sung by Santhosh Dhayanithi and the music was composed by Santhosh Dhayanithi. Lyrics works are penned by Madhan Karky. Singer : Santhosh Dhayanithi Music Director : Santhosh Dhayanithi Lyricist : Madhan Karky Male : Malaikku mela son Malaikku kela daddy Daddy kooda mummy Rendu perum dummy Male : Yera therinja anbukku Eranga theriyaadhe Appa amma kastam ellaam Malaikku puriyaadhe Innum ethana kalloo Innum ethana pulloo Padhai illaa malaiyil innum Ethana mulloo Male : Yaaru senja vela Idhu yaaru senja vela Yaaru senja vela Idhu anbu senja vela Male : Yaaru senja vela Idhu yaaru senja vela Yaaru senja vela Idhu anbu senja vela Male : Dhooram kuraiyumaa Baram karaiyumaa Yeri yeri yeri yeri Paavam maraiyumaa Male : Malaikku mela son Malaikku kela daddy Daddy kooda mummy Rendu perum dummy Male : Yera therinja anbukku Eranga theriyaadhe Appa amma kastam ellaam Malaikku puriyaadhe Innum ethana kalloo Innum ethana pulloo Padhai illaa malaiyil innum Ethana mulloo Male : Yaaru senja vela Idhu yaaru senja vela Yaaru senja vela Idhu anbu senja vela Male : Yaaru senja vela Idhu yaaru senja vela Yaaru senja vela Idhu anbu senja vela Male : Dhooram kuraiyumaa Baram karaiyumaa Yeri yeri yeri yeri Paavam maraiyumaa
பாடகர் : சந்தோஷ் தயாநிதி இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பாடலாசிரியர் : மதன் கார்க்கி ஆண் : மலைக்கு மேல சன் மலைக்கு கீழ டாடி டாடி கூட மம்மி ரெண்டு பேரும் டம்மி ஆண் : ஏற தெரிஞ்ச அன்புக்கு எறங்க தெரியாதே அப்பா அம்மா கஷ்டம் எல்லாம் மலைக்கு புரியாதே இன்னும் எத்தனை கல்லோ இன்னும் எத்தனை புல்லோ பாதை இல்லா மலையில் இன்னும் எத்தனை முள்ளோ ஆண் : யாரு செஞ்ச வேல இது யாரு செஞ்ச வேல யாரு செஞ்ச வேல இது அன்பு செஞ்ச வேல ஆண் : யாரு செஞ்ச வேல இது யாரு செஞ்ச வேல யாரு செஞ்ச வேல இது அன்பு செஞ்ச வேல ஆண் : தூரம் குறையுமா பாரம் கரையுமா ஏறி ஏறி ஏறி ஏறி பாவம் மறையுமா ஆண் : மலைக்கு மேல சன் மலைக்கு கீழ டாடி டாடி கூட மம்மி ரெண்டு பேரும் டம்மி ஆண் : ஏற தெரிஞ்ச அன்புக்கு எறங்க தெரியாதே அப்பா அம்மா கஷ்டம் எல்லாம் மலைக்கு புரியாதே இன்னும் எத்தனை கல்லோ இன்னும் எத்தனை புல்லோ பாதை இல்லா மலையில் இன்னும் எத்தனை முள்ளோ ஆண் : யாரு செஞ்ச வேல இது யாரு செஞ்ச வேல யாரு செஞ்ச வேல இது அன்பு செஞ்ச வேல ஆண் : யாரு செஞ்ச வேல இது யாரு செஞ்ச வேல யாரு செஞ்ச வேல இது அன்பு செஞ்ச வேல ஆண் : தூரம் குறையுமா பாரம் கரையுமா ஏறி ஏறி ஏறி ஏறி பாவம் மறையுமா